பொது செய்தி

இந்தியா

அஜ்மீர் தர்காவிற்கு பிரதமர் காணிக்கை

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
PM,Modi,Chadar,Ajmer,Muslim,AjmerSharifDargah,பிரதமர்,மோடி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பிரதமர் மோடி, ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவிற்கு போர்வையை காணிக்கையாக வழங்கினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று போர்வையை காணிக்கையாக வழங்கினார். தர்கா நிர்வாக குழுவினரிடம், பிரதமர் போர்வை வழங்கியபோது, மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் உடனிருந்தார். அந்த புகைப்படங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.


latest tamil news



முஸ்லிம் தூதுக்குழுவிடம் போர்வையை வழங்கிய மோடி, அவர்களுடன் அரை மணி நேரம் சந்திப்பு நடத்தியதாக நக்வி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
??????? - Thiruvaiyaru,இந்தியா
22-பிப்-202016:19:22 IST Report Abuse
??????? Unwanted gift
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
23-பிப்-202001:44:32 IST Report Abuse
kumziடேய் Ashak மூர்க்கனே நீயும் இந்தியாவுக்கு அன்வான்ட்டட் தா திரும்பி வராதே...
Rate this:
Share this comment
Cancel
SOLAIRAJA - CHENNAI,இந்தியா
22-பிப்-202012:44:09 IST Report Abuse
SOLAIRAJA மோடிஜி ஓட்டுக்காக, பதவிக்காக எதுவும் செய்வதில்லை. தேசபற்றுமிக்க ஒரு ஒப்பில்லாத தலைவர். மோடிஜி இருக்கும் வரை அவர்தான் இந்திய நாட்டின் பிரதமர்.... ஆமாம் இது தான் உண்மை அழகன் ................ இது புரியாமல் மக்கள் மத்தியில் குழப்பம் செய்து, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவோரின் பாட்சா இனிமேல் இந்தியாவில் எடுபடாது ..........
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
22-பிப்-202012:39:15 IST Report Abuse
Ray நெசமா நம்புங்க இதொன்றும் அப்பீஸ்மென்ட் பாலிட்டிக்ஸ் இல்லே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X