காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டர்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Kashmir,encounter,killed,காஷ்மீர்,என்கவுன்டர்

இந்த செய்தியை கேட்க

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.


latest tamil news



இரு தரப்பினருக்கும் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில், பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-பிப்-202015:54:57 IST Report Abuse
Endrum Indian 2, 3 எல்லாம் சரிப்படாது இன்னும் 25 கோடி இருக்கின்றது
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-202013:01:43 IST Report Abuse
Janarthanan இவெங்களுக்கு குடியுரிமை கொடுத்து இருந்தா எங்களுக்கு ரெண்டு சிறுமான்மை பிணம் கிடைத்து இருக்குமே அரசியல் செய்வதற்கு ??? இப்படிக்கு சிசிக்குலர் கூட்டம் ???
Rate this:
Share this comment
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-பிப்-202010:01:59 IST Report Abuse
Rasheel 70 ஆண்டு காலமாக சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர் காஷ்மீரி மாணவன் இந்தியா முழுவதும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் மற்ற மாநில மாணவர்கள் அங்கு சேர்ந்து படிக்கச் முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு ஒரு சென்ட் நிலம் வாங்க முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் வணிகம் செய்யலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு வணிகம் செய்ய லைசென்ஸ் கிடைக்காது. ஆண்டுக்கு மத்திய அரசு உதவி 90000 கோடி ரூபாய். ஆனால் வளர்ச்சி கிடையாது. தாழ்த்த பட்டவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. முக்கியமான தொழில் கல் எறிவது. பொது சொத்தை சேதப்படுத்துவது. இதை எல்லாம் ஒரு மதம் சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர்? வெட்க கேடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X