கொரோனா வைரசிற்கு இத்தாலியில் முதல் பலி

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

படுவா : சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2360 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இத்தாலியிலும் கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது. இதற்கு வடக்கு மாகாணமான படுவா பகுதியில் ஒருவர் பலியாகி உள்ளார்.latest tamil newsசீனாவின் வூஹான் கண்டறியப்பட்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், தற்போது வரை 28 நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் 77,672 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,071 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்கொரியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 400ஆக அதிகரித்துள்ளது. ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுத்திட, பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், தென்கொரிய அரசு தடை விதித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதால் தென் கொரிய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவிற்கு இத்தாலியில் முதல் உயிரிழப்பு நடந்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இத்தாலியில் முதல் பலி நடந்துள்ளதை அடுத்து, வடக்கு மாகாணத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-பிப்-202006:00:58 IST Report Abuse
skv srinivasankrishnaveni நாம் பிறக்கலே கர்த்தர் அவதாரம் செய்தப்போ அதுபோலவேதான் அல்லா வின் பிறப்பும் நமதுக் கடவுலகளின் பிறப்பும் தெரியாது நம்பினால் தெய்வம் நம்மளென்ன வேறு சிலைகள் கட்டுக்கதைகள் என்றும் கலாய்ப்பதுதான் பெரியாரின் வழிப்போதனைகள் நமதுதெய்வங்களை சாடும் இந்த நாஸ்திகர்கள் எல்லாம் அல்ல ஆர் கர்த்தரையும் மசூதிகள் சர்ச்சுக்களையும் வுருவார்த்தைபேசி கலாய்ப்பதே இல்லீங்களே எதனால் அவ்ளோபயமா, கண்டவாலும் பூஜை செய்யலாம் என்று கருவரைலே பூஜை செய்ய விடணும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளை எவன் தந்தான் இந்த நாஸ்திகாலுக்கு? தொழுகை நேரம் என்றால் தூண்டு விரிச்சு உக்காந்து நமாஸ் பண்ணும் முஸ்லீமை எவனும் ஏதும் செய்யமுடியுமா ஒரு பாதரியார் கன்யாஸ்த்ரீகளை நாசம் செய்தால் அவனையே அடித்ச்சுவெரட்டலாம் என்று போப்பாண்டவர் சொல்றாரு ஆனால் நம்ம நாட்டுலே அந்தமாதிரி பொறுக்கிகள் வேறு சர்ச்சுக்கே மாற்றம் ஆவூரானுக கோயிலே பூஜைமுடிச்சு வீட்டுக்குப்போற குருக்களை குடுமியைவெட்டி பூணலை அறுத்தால் கைகொட்டி சிரிக்கும் ...களுக்கு என்ன தண்டனை இதெல்லாம் இந்த சுடாலின்போன்ற கோமாளிகள் கண்டுக்கமாட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
22-பிப்-202021:55:31 IST Report Abuse
Nathan கொரோன வைரஸிற்கு கோரோசனை சிறந்த மருந்து.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
22-பிப்-202017:39:03 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கர்த்தர் பிறந்த ஊரில் ஒன்னும் பண்ணமுடியாது
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
23-பிப்-202006:30:36 IST Report Abuse
Nathanஎனக்கு ஒரு டவுட்டு ப்ரோ, கர்த்தர் பிறந்தாரா? அப்படியென்றால் அம்மா அப்பா யார்? இயேசுவை நெனச்சுக்கிட்டு சொன்னா அது இத்தாலி இல்லை, பெத்லகம்ம்முனு சொல்றாங்க,( யூஎஸ் ல பல பேர் அதை வெறும் கட்டுக் கதைங்கறாங்க) பேரு மாத்திரம் தான் இந்து, ஆனா க்ரிப்டோன்னு தெரியுது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X