பொது செய்தி

இந்தியா

பிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம்

Added : பிப் 22, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பிரதமர் மோடிக்கு இரண்டு புதிய ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் குல்புலே மற்றும் அமர்ஜித் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.latest tamil newsஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாஸ்கர் குல்புலே, அமர்ஜித் சின்ஹா ஆகியோரை பிரதமரின் தனி ஆலோசகர்களாக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1993 ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற இரு அதிகாரிகளில் குல்புலே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் . அவர் ஏற்கனவே பிரதமர் அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சின்ஹா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.


latest tamil newsஇவர்கள் இருவரும் முதல்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் இவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி புதிதாக நியமிக்கப்படும் போது கடைப்பிடிக்கப்படும் அனைத்து விதிகளும் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-பிப்-202012:29:58 IST Report Abuse
Lion Drsekar இவர் வைத்துக்கொள்ளவேண்டியது மக்கள் மற்றும் மக்களின் கருத்துக்களைத்தான். யார் சொல்லி யாரும் கேட்கப்போவது இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-பிப்-202004:00:18 IST Report Abuse
Mani . V இவர்கள் என்னென்ன வீணாய் போன ஆலோசனைகளை வழங்கப் போகிறார்களோ?
Rate this:
??????? - Thiruvaiyaru,இந்தியா
23-பிப்-202010:20:08 IST Report Abuse
???????இன்னும் மோசமாக போகுமோ ?...
Rate this:
Cancel
Ragam -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-202001:44:36 IST Report Abuse
Ragam Two key personnel may be considered Super star and susamy.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X