டிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா ? பிரியங்கா கேட்கிறார்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்., பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார்.latest tamil newsஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சோனியா மகளான பிரியங்கா அவரது டுவிட்டரில்;அதிபர் டிரம்பின் வருகைக்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக அறிகிறேன். இந்த பணம் ஒரு குழு மூலம் செலவிடப்படுகிறது. இந்த கமிட்டி உறுப்பினர்கள் யார் என்பதும் தெரியாது. அக்குழுவுக்கு எந்த அமைச்சகம் எவ்வளவு பணம் கொடுத்தது ? இது போன்ற விவரத்தை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? அரசாங்கம் ஏன் மறைக்கிறது?


latest tamil news
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-பிப்-202016:54:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni நீ உன் அன்னான் ராகுல் எல்லாமெங்கேபோனாலும் எவ்ளோகொடிகள் சிலவாரது ம்மா உங்கப்பன் வீட்டுக்காசா உன்புருஷன் சிலவு செய்றானா உன் ஆத்தாக்கு எப்படி இவ்ளோகொடிகள் சேர்த்தாங்க என்ன வேலை செய்தாங்க அந்த இட்டாலியன் லேடி அப்பா வின் மரணம் அவளுக்கு கிடைச்சுது எம்பி பதவி அடிச்சுகொள்ளைகள் எவ்ளோ உங்களுக்கெல்லாம் அரசூலே வீடுகள் என்னாத்துக்கு தண்டம் அழணும் சோனியாக்கு ராகுலுக்கு தங்கியிருக்கும் வீடுகள் தலைநகரின் மத்திலே இருக்கு கரெக்ட்டா அபார்த்தால் அவைகள் மத்திய அமைச்சருக்களுக்கே தரவேண்டிய பங்களாக்கள் தெரியும் செய்றாதெல்லாம் பிராடுகளேதான் இந்த இத்தாலிக்காரி அண்ணனும் தங்கையும் ரொம்பவே அடங்காமல் பேசினனே போறீங்க வாயா மூடு யு எஸ் ஜனாதிபதி வராங்க என்பதால் இவ்ளோமரியாதை பலரும் வவ்ட்னுபோயிருக்காங்கடீம்மா உன் தாத்தா(நேரு ) பாட்டி அப்பா எல்லாம் பீ எம் தானே என்ன தகுதியே இந்தபதவிக்கு வந்தங்கம்மா எவ்ளோ சேர்த்தாங்க இப்போது பலகூமுட்டைகள் சொல்றாங்க நெருதான் சுதந்திரம் வாங்கினாருன்னு . திலகர் வல்லப பாய்பட்டேல் சுபாஷ் சந்திரபோஸ் போல பலரும் சிறைக்கு சென்று ஆங்கிலேயன் சொன்னான் இருக்கண்ட புல்லுருவிகளிடம் அடிஉதைவாங்கி பெற்ற சுதந்திரம் இது இந்த அப்பாக்குபதிலா வல்லப பானு பட்டேல் பீ எம் ஆயிருந்தால் நாமெல்லாம் நன்னாயிருந்துருப்போம் நமக்கு கொடுப்பினையிலேயே பலர் அறிவுஜீவியாக இருந்தும் சுயமூலையே இல்லாத உன் அண்ணன் நீ எல்லாம் நம்ம மோடிஜி அவர்களை எவ்ளோகேவலமா அசிங்கமாபேசுறீங்க இப்படி யு எஸ் லே பேசினால் நீங்கல்லாம் கம்பி எண்ணிண்டுருப்பிங்க சாத்தியமா சொல்றேன் கஜானாவே காலி பண்ணிட்டு கான் கிரேஸ் கடிச்சி தோற்றது காரணம் அறிவில்லாத உன் அண்ணன் உளறல்களேதான் காரணம் இன்னம் சொல்லப்போனால் உங்கள் முன்னாள் நிதிமந்திரி செய்த பிராடுகளை விடவா இன்னிவரை பிஜேபி க்கு காய் மனது எல்லாம் சுத்தம் அனாவசியமாபேசி அவமானம் பட வேண்டாம் மேலும்பேசினால் நிச்சயம் போவீங்க திஹாருக்கே இது சத்தியம் அண்ட் சாதியமும் கூட
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
23-பிப்-202009:45:48 IST Report Abuse
madhavan rajan நீங்கள் பிரச்சாரத்திற்கு போகும்போது அதற்கு எவ்வளவு செலவு யார் செலவிழித்தார்கள் என்ற விபரத்தை இனிமேல் தவறாது வெளியிடவும். அதே போல காங்கிரஸ் ஆட்சியின்போது வந்த வெளிநாட்டினருக்கெல்லாம் எவ்வளவு செலவு செய்தீர்கள் எந்த துறையிலிருந்து என்பதையும் உடனே வெளியிடவும்.
Rate this:
Share this comment
Cancel
பாலசுப்பிரமணியன் அ. அம்மணி, இதில் ஒரு ரூபாய் கூட திரு மோடியோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ தொடப்போவதில்லை. சிலவு செய்யும் பணம் நம் நாட்டு உழைக்கும் தொழிலாளிகளுக்குத் தான் செல்லும். தாங்கள் வாய் திறந்து பொன்மொழிகளை உதிர்க்காமலிருந்தாலே நாட்டுக்கு செய்யும் நன்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X