பொது செய்தி

இந்தியா

கொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை

Added : பிப் 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் இந்தியர்கள் யாரும் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.latest tamil newsஉலகம் முழுவதும் சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது கொரோனா. இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறோம். மேலும் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே முக்கியமாக கருதப்படும் 21 விமான நிலையங்களில் சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் சோதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமும் சோதனை நடத்தப்படும்.


latest tamil newsஇந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும். மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல்,இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
23-பிப்-202017:01:14 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி சிங்கப்பூரில் சுத்தம் ..சுகாதாரம் எல்லாம் கிடையாது ...எங்கும் air கழிவறைகள்
Rate this:
Share this comment
Cancel
Nesan - JB,மலேஷியா
23-பிப்-202016:06:49 IST Report Abuse
Nesan (as of 22 Feb 2020, 1200h, moh.gov.sg/covid-19) Confirmed cases – 89 Cases tested negative – 1157 Cases pending test results - 55 Discharged - 49
Rate this:
Share this comment
Cancel
Nesan - JB,மலேஷியா
23-பிப்-202015:55:50 IST Report Abuse
Nesan நம்நாட்டில் சேவை உள்ளம் படைத்த, எத்தனையோ மிக புத்திசாலி மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்கள். அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ள நாடு தான், நம்நாடு. ஒன்னும் சுண்டைக்காய் நாடு அல்ல. பலதரப்பட்ட மக்கள், சமயம் சார்ந்த, தனித்தன்மை தன்னக்கத்தே கொண்ட பாரம்பரியம் மிக்க மிக பெரிய நாடு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X