ராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement

புதுடில்லி : ''காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க, பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர்,'' என, கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் கூறினார்.



latest tamil news



கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் கூறியதாவது:காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க, ராகுலுக்குத் தான் தகுதி உள்ளது என, ஏற்கெனவே சொல்லிவிட்டோம். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், ராகுலை தலைவராக ஏற்றுக்கொண்டால், அவர் முடிவெடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். நேரம் அளிக்க வேண்டும். பெரும்பாலான கட்சி நிர்வாகிகள், ராகுல் மீண்டும் தலைவராக விரும்புகின்றனர்.


latest tamil news



காங்கிரஸ் என்றால். அது, நேரு குடும்பம் தான். இதை யாரும் மறைக்க முடியாது. வாரிசு அரசியலால் பயன் அடைந்தவர்கள் தான், இன்று வாரிசு அரசியல் குறித்துப் பேசுகின்றனர். பா.ஜ., கூட வாரிசு அரசியலால் பயன் பெற்ற கட்சிதான். இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அவர்கள் உண்மைகள் - East Brunswick,யூ.எஸ்.ஏ
23-பிப்-202023:47:30 IST Report Abuse
அவர்கள் உண்மைகள் அடி வாங்க ஆள் வேணும் பாவம் ராகுல் அடி வாங்கவே என்று நேர்ந்துவிடப்பட்டவர் போல ....
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
23-பிப்-202022:39:48 IST Report Abuse
KumariKrishnan Bjp கொத்தடிமைகள் எனமானர்களைத்தவிற வேறு யாரை விரும்புவார்கள்?
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
23-பிப்-202021:56:53 IST Report Abuse
R.MURALIKRISHNAN காங்கிரஸ் மேல் மலையளவு வெறுப்புள்ள ஒருவனால்தான் இதை கூறமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X