பொது செய்தி

இந்தியா

வெங்கையாவின் சிக்கனம்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளாக, ராஜ்யசபா சார்பாக, புதிய கார்கள் எதையும் வாங்கவில்லை. நிதி நெருக்கடி காரணமாக, கார் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அது நீக்கப்பட்டுவிட்டது.latest tamil newsஇதன் காரணமாக, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு உட்பட பலருக்கு, புதிய கார்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், வெங்கையா தனக்கு புதிய கார் வேண்டாம்; ஏற்கனவே இருக்கும் காரே போதும்; மக்கள் வரிப்பணத்தை வீணாக செலவு செய்ய வேண்டாம் என மறுத்துவிட்டார். இது, அதிகாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


latest tamil newsஆனால், ராஜ்யசபா துணை தலைவரும், ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங், எதிர்க்கட்சி தலைவரும், சீனியர் காங்., தலைவருமான குலாம் நபி ஆசாத் ஆகியோர் புதிய கார்களை வாங்குகின்றனர்.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், அவருக்கு முந்தைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாங்கிய நவீன, விலை உயர்ந்த காரை பயன்படுத்த மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pathirikai - KAILASH,இந்தியா
24-பிப்-202004:24:03 IST Report Abuse
pathirikai வெங்காயத்தில் மக்கள் சிக்கனம்....
Rate this:
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
23-பிப்-202021:16:09 IST Report Abuse
Raman Muthuswamy இதெல்லாம் சும்மா வேஷம் இவர் சனி-ஞாயிறு தோறும் ஆந்திராவுக்கும் மற்ற இடங்களுக்கும் பிரத்தியேக, சொகுசு விமானம் மூலமாக பிரயாணம் செய்கிறாரே .. அதனால் அரசுக்கு எவ்வளவு செலவு ?? இந்தக் கார் சிக்கனம் கொசுருங்க
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-பிப்-202020:41:53 IST Report Abuse
Poongavoor Raghupathy Reduce by half the salaries and perks of MPs-MLAs in the States and Parloament. The Govt must that these positions are for serving the people and must sacrifice for the Country. Let us see how many people will stand in the elections. No election meetings and alliances between Parties must be allowed. Court cases candidates must be disqualified for standing in elections. Minimum qualification must be a degree holder. When will we in India improve.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X