நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348 ரன்களில் ஆல் அவுட்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வெலிங்டன்: வெலிங்டனில் நடக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான டெஸ்ட்போட்டியில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் ஆல் அவுட் ஆனது.



latest tamil news



நியூசிலாந்து அணியின் டோம் லாதான் 11 ரன்கள், டோம் பிலன்டல் 30 ரன்கள், கானே வில்லியம்சன் 89 ரன்கள் குவித்தார், ரோஸ் டெய்லர் 44 ரன்கள், கோலின் டே கிராண்ட் ஹோம் 43 ரன்கள், கைல் ஜாமிசன் 44 ரன்கள் குவித்தனர்.


latest tamil news



இந்திய அணியின் இஷான் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள் எடுத்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X