பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
அயோத்தி,ராமர்கோயில், இடமாற்றம்,ayodhya, ramartemple,

இந்த செய்தியை கேட்க

அயோத்தியா : 'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணி முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்' என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது.


கட்டுமான பணி

உ.பி., அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், கோவில் கட்டும் பணி, விரைவில் துவங்க உள்ளது. இதையடுத்து, கோவில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று (பிப்., 22) பார்வையிட்டனர். அப்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், செய்தியாளர்களிடம் கூறியதாவது:ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதியை முதலீடு செய்ய, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா'வில், தனி வங்கி கணக்கு துவக்கப் பட்டுள்ளது.


latest tamil news



வழிபாடு


மொத்தமுள்ள 3.5 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரில் கோவிலும், மீதமுள்ள, 2.5 ஏக்கரில் சுற்றுவட்டாரப் பகுதிகளும், கோவிலுக்கு வருவதற்கான பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.ராமர் கோவில் கட்டுமானப் பணி முடிவடையும் வரை, இங்கு உள்ள ராமர் சிலையை, தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
23-பிப்-202022:25:29 IST Report Abuse
Rasheel soorah 18:86 சூரியனும் சந்திரனும் கலங்கிய குட்டையில் மறைவதை பற்றி விளக்கவும் இவை எல்லாம் விஞானத்திற்கு சம்பந்தம் உள்ளதா??
Rate this:
??????? - Thiruvaiyaru,இந்தியா
24-பிப்-202010:21:11 IST Report Abuse
???????மறைவதை போன்று கண்டார் என்றுதான் உள்ளது , அரைகுறையாக படித்து விட்டு வராதீர்...
Rate this:
Cancel
Karthikeyan - Madurai,இந்தியா
23-பிப்-202021:12:06 IST Report Abuse
Karthikeyan ஒரு மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று ஆணித்தரமாக சொன்னவர்கள்.. அதற்காக அந்த மசூதி இருந்த இடத்தை இடித்து தள்ளியவர்கள்.. இப்போ இருக்குற இராமர் கோவிலையே வேறு தற்காலிகமா இடத்தை மாத்துறதுக்கு மட்டும் ஒத்துக்கொள்கிறார்கள்.. தற்காலிகமா வேறு இடத்தில அமைக்க ஒப்புக்கொள்ளும்போது இதே எண்ணம் ஏன் நிரந்தரமா மசூதி இருந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி அமைக்க ஒப்புக்கொள்ளவில்லை..இதுக்கும் மட்டும் இராமர் ஒத்துக்கொள்வாரா? கோபித்து கொள்ளமாட்டாரா? என்னங்க சார் உங்க சட்டம்?
Rate this:
??????? - Thiruvaiyaru,இந்தியா
24-பிப்-202010:23:23 IST Report Abuse
???????மசூதி கோவிலை இடித்து கட்டப்படலன்னு தீர்ப்பு வந்து விட்டது ,...
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
23-பிப்-202017:15:28 IST Report Abuse
Kalaiselvan Periasamy ராமர் திருக்கோவில் துவக்கம் கண்டதும் இந்தியாவின் சிறப்பு மென்மேலும் பெருகி உலகம் உண்மையை அறிந்து வியக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X