பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் மாஜி முதல்வர்கள் விடுதலை பெற பிரார்த்திக்கிறேன்:ராஜ்நாத்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
Abdullahs, MehboobaMufti, omar, farooq, omaradbullah, farooqabdullah, RajnathSingh, rajnath, defenceministerrajnath, defenceministerrajnath, kashmir, jammukashmir, article370, காஷ்மீர், சிறப்புசட்டம், ஒமர், பரூக், ஒமர்அப்துல்லா, பரூக்அப்துல்லா, மெகபூபா, மெகபூபாமுப்தி, ராஜ்நாத், ராஜ்நாத்சிங், பாதுகாப்புஅமைச்சர்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டி கொள்வதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை , கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சிதலைவர் ஓமர் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், மூவர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தின்படி, கைது செய்யப்பட்டவர்கள், ஒரு ஆண்டுக்கு, எந்த விசாரணையும் இன்றி, சிறையிலோ அல்லது வீட்டுக்காவலிலோ வைத்திருக்க முடியும்.


latest tamil news



இந்நிலையில். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
காஷ்மீர் அமைதியாக உள்ளது. நாளுக்கு நாள் அங்கு சூழ்நிலை மேம்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், அங்கு கைதாகியுள்ள அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், அந்த மாநிலத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள். அனைவரும் இதனை வரவேற்க வேண்டும். ஒமர், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலை பெறவும், காஷ்மீர் மேம்பாட்டிற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என நான் வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
23-பிப்-202020:04:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வெட்கமே இல்லாமல் அந்த பொம்பள கூட நான்கு ஆண்டுகள் உறவு இப்போ இப்படி பேச்சு பண்டாரங்கள் காரியம் ஆகணும் என்றால் எப்படி இங்கே மோடி ஓடி கலைஞர் காலில் விழுந்தார் அப்படி
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-பிப்-202018:57:44 IST Report Abuse
S.Baliah Seer இப்போதாவது காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்களை வீட்டுக்காவலிலோ அல்லது சிறையிலோ வைத்திருப்பதை ஒத்துக்கொண்டீர்களே .ராஜ்நாத் சிங் ஓர் ஸ்ட்ரெயிட் பார்வேர்டு மனிதர்.அதனால்தான் உண்மையைக் கொட்டிவிட்டார்.
Rate this:
Share this comment
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
24-பிப்-202000:02:42 IST Report Abuse
sankarயாரு கண்டா எல்லாம் விரும்பியே வீடு காவலில் போயிருக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
23-பிப்-202017:04:16 IST Report Abuse
என்பிஆர் உங்கள் பொறுப்பற்ற பேச்சுக்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் திரு ராஜ்நாத்சிங் அவர்களே.
Rate this:
Share this comment
KavikumarRam - Indian,இந்தியா
23-பிப்-202020:33:30 IST Report Abuse
KavikumarRamமுதல்ல இந்த இந்திய எதிரிகளை நாடுகடத்தவேண்டும் ராஜ்நாத் அவர்களே. இவர்களிடம் எல்லாம் எந்த விதத்திலும் நல்லவிதமாக நடந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை. அப்படியே நடந்து கொண்டாலும் இவர்களுக்கு அதற்குரிய நன்றியுணர்ச்சியோ நாட்டுப்பற்றோ இருக்கபோவதோ கிடையாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X