பாகுபலி ஸ்டைலில் வீடியோ: பகிர்ந்தார் டிரம்ப்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Bahubali,டிரம்ப், டொனால்ட்டிரம்ப், இந்தியா, trump,  India, donaldtrump, bagupali, பாகுபலி

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: பாகுபலி ஸ்டைலில், தன்னை பற்றி மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை டுவிட்டரில் மறுடுவீட் செய்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் உள்ள தனது நண்பர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியா வர உள்ளார். நாளை மதியம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் வரும் அவர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து உரையாற்றுகிறார். பின்னர், சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிடுகிறார். இதன் பின்னர் டில்லி செல்லும் அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்கதூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், நாடு திரும்புகிறார்.


latest tamil news




டிரம்ப் வருகையை முன்னிட்டு, பாகுபலி படத்தை மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அப்படத்தில் கதாநாயகர் பிரபாசுக்கு பதில், டிரம்ப் முகம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், டிரம்ப் மனைவி, மகள் மற்றும் மகன் முகமும் உள்ளது.

இந்த வீடியோவை ரிடுவீட் செய்துள்ள டிரம்ப் இந்தியாவில் உள்ள எனது மாபெரும் நண்பர்களை காண ஆவலாக உள்ளேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202006:05:45 IST Report Abuse
இவன் ஹா ஹா இதுக்கு கூட தீவிரவாத கூட்டம் மற்றும் ஓசி சோறு கூட்டம் கதறுது, அய்யோ அய்யோ
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
23-பிப்-202023:44:36 IST Report Abuse
Abdul Rahman இதையெல்லாம் காமெடியாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சீரியஸாக அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
23-பிப்-202020:36:07 IST Report Abuse
Nallavan Nallavan சினிமாப் பைத்தியமாகிய இந்தியனை, எங்கே தொட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்து வைத்துள்ளார் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X