சிஏஏ.,வுக்கு எதிராக டில்லியில் தொடரும் போராட்டம்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி.,க்கு எதிராக டில்லியின் ஷாகீன்பாக் பகுதியில் 70 நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜாப்ராபாத் பகுதியிலும், 1000 பெண்கள் மற்றும் 500 ஆண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில்
caa, nrc, npr, citizenshipamendmentact,  saheenbagh, குடியுரிமைசட்டம், டில்லி, என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ, ஷாகீன்பாக், ஜாப்ராபாத், போராட்டம்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி.,க்கு எதிராக டில்லியின் ஷாகீன்பாக் பகுதியில் 70 நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜாப்ராபாத் பகுதியிலும், 1000 பெண்கள் மற்றும் 500 ஆண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


latest tamil news




latest tamil news


Advertisement


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அங்கு சிஏஏ.,வுக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், மெட்ரோ ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது. இன்று காலை அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




அதேபோல், டில்லியின் சந்த்பாக் பகுதியிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வஜீரியபாத் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.


latest tamil news



டில்லியின் ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த 70 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழுவினர் இன்று மாலை அவர்களை சந்திக்க உள்ளனர்.


latest tamil news



இதனிடையே அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஷாகீன்பாக் பகுதியில் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. ஷாகீன் பாக் பகுதியை சுற்றி 5 இடங்களில் போலீசார் அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202006:02:22 IST Report Abuse
இவன் அவனுங்க ல அடிச்சி வீரட்டாம போக மாட்டானுங்க. நடு ரோட்ட மறச்சிட்டு அமைதி போராட்டம் னு பேசுவானுங்க தீவிரவாதி பசங்க
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
24-பிப்-202001:42:59 IST Report Abuse
Venkatesh தேவை இல்லாத போராட்டம் , ஆணோ, பெண்ணோ போராட்டக்காரர்கள் அனைவரையும் இனிமேல் தேவையற்ற போராட்டம் செய்யக்கூடாது என்ற எண்ணம் வரும் வகையில் வகையில் அடித்து துரத்த வேண்டும்
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
24-பிப்-202001:41:05 IST Report Abuse
Venkatesh தேவை இல்லாத போராட்டம், அனைவரையும் அடித்து விரட்ட வேண்டும் ,இனிமேல் தேவை இல்லாத போராட்டம் இவர்கள் மனதில் தோன்றவே கூடாது என்ற வகையில் துரத்தி துரத்தி அடிக்க வேண்டும் , ஆணோ, பெண்ணோ அனைவரும் போராட்டக்காரர்கள் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X