பொது செய்தி

இந்தியா

டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது: மோடி

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
PM, Modi, Trump, DonaldTrump, Welcoming, Tweet, India, America, பிரதமர், மோடி, டிரம்ப், டொனால்ட் டிரம்ப், ட்ரம்ப், வரவேற்பு, டுவிட்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நாளை (பிப்.,24) இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வரவுள்ளனர். குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 'நமஸ்தே டிரம்ப்' என்னும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இணைந்து உரையாற்றுகிறார். இது குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், டிரம்ப்பை வரவேற்கும் வகையில், ஒட்டுமொத்த குஜராத்தும் நமஸ்தே டிரம்ப் என ஒலிக்கிறது என பதிவிட்டிருந்தார்.


latest tamil news



இந்த டுவிட்டை குறிப்பிட்டு மோடி, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது. நாளை எங்களுடன் சேர்ந்து, ஆமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடங்கிவைப்பது பெருமையானது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
23-பிப்-202021:30:34 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு எஜமான் டெல்லியில் கலவரமாம் பார்த்து எதற்கும் உஷாரா இருங்கோ இவர்கள் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு போது காப்பு இல்லை இவர் ஆட்சியில் தான் பார்லிமென்ட் மீதே துப்பாக்கி சூடு அவ்வளவு வீரம் மிக்கவர்கள்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் கோட்சே டிரம்ப் அவர்களே, இந்தியா நாட்டு மக்களுக்கு அழிந்து போன சுதந்திரத்தை மீணடும் பெற்றுத்தாருங்கள். நீங்கள் இந்த இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan - Madurai,இந்தியா
23-பிப்-202016:26:43 IST Report Abuse
Karthikeyan ட்ரம்பின் சில மணி நேர வரவுக்காகபல நூறு கோடி பணத்தை வாரியிறைத்து வருகிற வழியெங்கும் ஆளுயர சுவர் எழுப்பி, ஒரிஜினல் இந்தியாவை, இந்தியரின் நிலையை மறைத்து வரவேற்க காத்திருக்கிறது பாஜக அரசு. இதுக்கு பதிலாக அந்த " செட்டப்" களுக்கு செலவளித்ததை நிரந்தரமாக செய்து இருக்கலாம்.. அவருக்கு ஒரு கர்சீப்பை வைத்து கண்ணை கட்டி கூட்டிவரலாம். வெறும் பத்து ரூபாய் செலவோடு முடிந்து போயிருக்கும்..
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
24-பிப்-202001:15:05 IST Report Abuse
Ab Cdஹெலிகாப்டரில் நேரடியாக விளையாட்டு அரங்கிற்கு கொண்டு சென்றிருக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X