பொது செய்தி

இந்தியா

இந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
India,America,china,இந்தியா,அமெரிக்கா,சீனா

புதுடில்லி: இந்தியா, அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடுகளில், சீனா முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.


latest tamil news



கடந்த, 2018 - 2019ம் நிதியாண்டில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், 6.32 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில், இந்த காலத்தில், சீனாவுடனான வர்த்தகம், 6.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


latest tamil news



நடப்பு, 2019 - 20ம் நிதியாண்டில், கடந்தாண்டு ஏப்ரல் - டிசம்பர் காலத்தில், இந்தியா - அமெரிக்கா இடையே, 4.88 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவுடன், 4.66 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே வர்த்தகம் நடந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202014:06:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சீனாவில் இருந்து வருவது பெரும்பாலும் குப்பைகள் தான். இந்தியா குப்பைகள் குவிவதை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
24-பிப்-202012:06:45 IST Report Abuse
karutthu சீனா இந்தியாவிடமிருந்து எவ்வளவுறக்குமதி செய்கிறது & அமெரிக்கா இந்தியாவிடமிருந்து எவ்வளவு இறக்குமதி செய்கிறது
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202012:49:50 IST Report Abuse
Malick Rajaஅதெல்லாம் கேட்கக்கூடாது . .....
Rate this:
Share this comment
24-பிப்-202014:02:44 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நீங்களே சொல்லலாமே , கேள்வி எதற்கு...
Rate this:
Share this comment
Cancel
Navinkumar - Seattle,யூ.எஸ்.ஏ
24-பிப்-202012:01:40 IST Report Abuse
Navinkumar அமெரிக்கா என்றும் பாம்பை போல, ஜக்கறதை. எதிரி சீனாவை கூட நம்புங்கள் அனால் அமெரிக்கா போல சுயநல வாதிகளை நம்பாதீர்கள்.
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202012:51:27 IST Report Abuse
Malick Rajaம்ம்ம் . எல்லாம் எமக்கு தெரியும் ..ம்ம்ம்ம்ம்...
Rate this:
Share this comment
24-பிப்-202014:03:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்சீனாவை மட்டும் எந்த காலத்திலும் நம்பக்கூடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X