இந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (15)
Share
India,America,china,இந்தியா,அமெரிக்கா,சீனா

புதுடில்லி: இந்தியா, அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடுகளில், சீனா முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.


latest tamil news



கடந்த, 2018 - 2019ம் நிதியாண்டில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், 6.32 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில், இந்த காலத்தில், சீனாவுடனான வர்த்தகம், 6.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


latest tamil news



நடப்பு, 2019 - 20ம் நிதியாண்டில், கடந்தாண்டு ஏப்ரல் - டிசம்பர் காலத்தில், இந்தியா - அமெரிக்கா இடையே, 4.88 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவுடன், 4.66 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே வர்த்தகம் நடந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X