பொது செய்தி

இந்தியா

மோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
PM,Modi,NarendraModi,பிரதமர்,மோடி

புதுடில்லி: மக்களிடம் மோதல்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவுரைகளை அளித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில், வேறு மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வசிப்பவர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து, அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.


latest tamil news



மக்களின் சுதந்திரம் மற்றும் கவுரவத்தை காக்கும் நடவடிக்கையாக, அது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், அவர் விளக்கினார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
24-பிப்-202010:19:31 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இஸ்லாமியரிகளின் போர்வையில் உள்ள கோடிக்கணக்கான ரொஹிங்கியாக்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்தினாலே அணைத்து பிரச்னையும் தீர்த்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
24-பிப்-202010:00:19 IST Report Abuse
sahayadhas கிள்ளி விட்டு ஆட்டுரீரே. ஐயா.
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202011:18:38 IST Report Abuse
Malick Rajaமக்களின் கவுரவம் ..யாரெல்லாம் பேசுவது அதுவும் ஜனநாயகம் என்பார் மோடிஜி .. அப்பாலே 12.லட்சம் இந்தியாவின் ஹிந்துக்கள் +7.லட்சம் இந்தியாவின் முஸ்லீம் என இந்திய மக்களை சிறைபிடிக்க ஓணான் அல்லவா விரும்பும் ..ஆனால் மோடிஜி அப்படிப்பட்டவர் அல்ல என்பதால்தான் இந்தியர்களின் கவுரவத்திற்கு மகுடம் சூட்டுகிறார்...
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202012:48:14 IST Report Abuse
Malick Raja.. அப்படித்தான் சொல்வார் ..கேட்போர் கேட்க .. மறுப்போர் மறுக்க .....
Rate this:
Share this comment
Cancel
24-பிப்-202009:24:09 IST Report Abuse
ருத்ரா கடும் நடவடிக்கை வேண்டும் .தூண்டி விடுபவர்களை தேசத் துரோக வழக்கில் கைது செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X