பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்

Added : பிப் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Trump,America,India_visit,US_President,டிரம்ப்,இந்தியா,வருகை,

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) வருகிறார். இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப்.


டிரம்பின் பயண விபரம்:




பிப்., 24:


காலை, 11:40 மணி: டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் விமான நிலையம் வருகை. பிரதமர் மோடி வரவேற்கிறார்.

பகல், 12:15 மணி: காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். காந்திக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.

1:05 மணி: கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல, குஜராத் அரசு சார்பில் உலகின் பெரிய ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடக்கிறது.

3:30 மணி: தாஜ்மஹாலை காண டிரம்ப் - மெலனியா, ஆக்ரா செல்கின்றனர்.

இரவு, 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஓட்டலில் தங்குகின்றனர்.


latest tamil news




பிப்., 25:


காலை, 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு.

10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.

11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத தடுப்பு உட்பட பல துறைகளில், இந்திய - அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு

இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப்.

இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202013:34:33 IST Report Abuse
Suresh Kumar டில்லில தான் போராட்டம் நடக்குதே.. எப்படி சமாளிப்பாங்க.. வாஹின்பாக்கை சுவர் கட்டி மறைச்சிடுவாங்க போல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X