சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : கடலூர், தூத்துக்குடியை தொடர்ந்து சென்னையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



latest tamil news



கன்னியாகுமரி எஸ்ஐ., வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் தங்கி இருந்ததாக கூறப்படும் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்திலும் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை நெற்குன்றத்தில் அன்பரசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக சென்னை, சேலம், காயல்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கடலூர், சேலம், நெய்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-பிப்-202016:52:40 IST Report Abuse
இந்தியன் kumar இனி பயங்கரவாதிகளுக்கு பயங்கரமான விளைவுகள் தான் ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
25-பிப்-202005:46:21 IST Report Abuse
mohankumar யார் யாரோ புது புது ஆட்கள் தாடியுடன் வலாம் வருகிறார்கள் எங்கிருந்து யார் என யாராவது கவலைப்படுகிறீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
25-பிப்-202001:04:12 IST Report Abuse
தேச நேசன் Trouser groups il irukkum sleepers cells? Ella trouser pandrikalium pudichi alikkanum.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X