பொது செய்தி

இந்தியா

டிரம்ப் வருகைக்காக இந்தியாவே காத்திருக்கிறது : மோடி

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

புதுடில்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news


அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதனை முன்னிட்டு மோடி பதிவிட்டுள்ள டுவீட், டிரம்ப், உங்களின் வருகைக்காக இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது. உங்களின் வருகை நிச்சயம் இரு நாடுகளிடையேயான நட்புறவை பலப்படுத்தும். விரைவில் உங்களை ஆமதாபாத்தில் சந்திக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-பிப்-202016:18:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஏணையாமோடி அவர்களே நாங்க இந்தியர்கள் ஏவாளும் த்ரும்பையோ அவன் மனைவியையோ துளியும்கூட எதிர்பாக்கவேயில்லீங்கய்யா ரெண்டுநாள்கூத்து இன்னாத்துக்கு என்று தான் எண்ணினோம் பல அசம்பாவிதம் கல் எதுக்கு என்று எண்ணினோம் நாங்கள் இவனை நம்பவேயில்லீங்க அரசியலுக்குவதான் அம்பிட்டுதான் மக்களுக்கு என்ன நன்மை காத்துண்டுருக்குங்க
Rate this:
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
24-பிப்-202013:11:49 IST Report Abuse
Arun Kumar அம்மாவாசை என்ன திடீர்ன்னு ... மேல ஈர்ப்பு...
Rate this:
Cancel
24-பிப்-202013:04:22 IST Report Abuse
தமிழ் நீங்கள்தான் டிரம்ப் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறீர்கள் பிரதமர் அவர்களே.நாட்டில் இருக்கும் பிரச்சனையை திசைதிருப்ப உங்களுக்கு ஏதாவது ஒன்று கிடைத்துவிடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X