'கொடுமைக்கார கொரோனா': கைவிரிக்கும் சீனா

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: 'கோவிட் -19' என, பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது, தடுப்பது குறித்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆலோசனை கூட்டம் பீஜிங்கில் நடந்தது.latest tamil news


கூட்டத்திற்கு, சீன பிரதமர் லி கெக்கியாங் தலைமை வகித்தார். உயர் அதிகாரிகளும், சுகாதாரத்துறையினரும் பங்கேற்றார்கள்.கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது. அதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் கடினமாக உள்ளது. இது சீன அரசிற்கு இது மிகப்பெரிய நெருக்கடியையும் சோதனையையும் கொடுத்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை, சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்கிறேன்.


latest tamil news


இந்த வைரஸ் பாதிப்பு, சீனாவில் தவிர்க்க முடியாத பொருளாதார இழப்பை மட்டுமின்றி சமூகத்தில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசை விரைவில் கட்டுப்படுத்தி சீனா மீண்டெழும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் குற்றச்சாட்டு

'கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து உண்மை செய்திகள் வெளிவருவதில்லை. வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. வைரஸ் எப்படி உருவானது என்பதையும் அரசு தெரிவிக்கவில்லை' என்ற மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு, இந்தக் கூட்டத்தில், சீன அதிபர் பதிலளிப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.ஆனால், மக்களின் குற்றச்சாட்டுகளுக்கும் சந்தேகங்களுக்கு அதிபரோ அதிகாரிகளோ பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JINU - TAMIL NADU /KANYAKUMARI DISTRIC,இந்தியா
26-பிப்-202016:58:13 IST Report Abuse
JINU GOD BLESS CHINA
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
26-பிப்-202015:02:25 IST Report Abuse
dandy MERS நோய் உருவாகியதே சவுதியில் ..ஹி ஹி ஹி எங்கள் ஒடடக மார்க்கத்தில் கிருமிகள் ...தோற்று நோய்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-பிப்-202013:16:51 IST Report Abuse
இந்தியன் kumar உயிர்களை கொன்று தின்பது பாவம் அதை யார் செய்தாலும் அதட்குரிய தண்டனையை அனுபவிப்பார்கள் .
Rate this:
Anandan - chennai,இந்தியா
26-பிப்-202007:55:56 IST Report Abuse
Anandanஅப்படி பார்த்தா எதையுமே தின்ன முடியாது, நீ சைவமே சாப்பிட்டாலும் அதில் ஏகப்பட்ட ஓருயிர் ஜீவன்கள் உயிரிழக்கும். மகாவீரர் முக்தி அடைந்ததை படி தம்பி. சும்மா எதுவும் தெரியாம கம்பு சுத்தாத....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27-பிப்-202003:04:35 IST Report Abuse
meenakshisundaramஇதில உள்ள உன்மையை மறந்து மஹாவீரரை நினைவு படுத்துவது தேவை அற்றது .அப்போ நீரிழிவு வந்துடுச்சுன்னா அப்போ மாத்திரம் வைத்தியர் இதெல்லாம் தின்னக்கூடாதுன்னு சொன்னார்னு கதைப்பீங்களே?...
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-பிப்-202013:09:51 IST Report Abuse
இந்தியன் kumarஉனக்கு சொன்னால் புரியாது அனுபவப்பட்டால் மட்டுமே புரியும் விலங்குகள் ஐந்தறிவு உள்ளவை ஓருயிர் உயிர்களை சாப்பிடுவது தவறு இல்லை நீங்கள் வீதண்டா வாதம் செய்தால் யாரும் உங்களை திருத்தமுடியாது தம்பி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X