பொது செய்தி

இந்தியா

டிரம்ப்பிற்கு சபர்மதி ஆசிரமம் அளித்த பரிசு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் : குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கையை பாராட்டினார்.



latest tamil news



டிரம்ப்பின் வருகை குறித்து ஆசிரம நிர்வாகியான கார்த்திகேய சாராபாய் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஆசிரமத்திற்கு வருகை தந்தது குறித்து அமெரிக்க அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார். இங்கிருந்து புறப்படும் போது, மிகவும் அமைதியாக உணர்ந்ததாக தெரிவித்தார். மேலும் மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கை முறையை அவர் புகழ்ந்துரைத்தார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, ராட்டை சக்கரம், மார்பிள் கற்களால் ஆன 3 குரங்குகளின் சிலை உள்ளிட்டவை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன என்றார்.


latest tamil news



சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றுவது மற்றும் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் குறித்து டிரம்ப்பின் மனைவி மெலானியா மிகவும் ஆர்வமாக கேட்டறிந்தார். காந்தியின் புகழ்பெற்ற பாடலான "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பாடல் பின்னணியில் இசைக்கப்பட்டதை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மிகவும் ரசித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-பிப்-202003:49:55 IST Report Abuse
meenakshisundaram தமிழ் நாட்டுக்கு வந்திருந்தால் நிஜக்குரங்குகளை காட்டி இருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-பிப்-202017:38:58 IST Report Abuse
Natarajan Ramanathan மூன்று குரங்கு பொம்மைகளுக்கு பதிலாக சூனியா ராவுல் பிரியங்கா பொம்மைகளை கொடுத்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
24-பிப்-202019:19:00 IST Report Abuse
Nallavan Nallavanஆனால் அந்தப் பொம்மைகள் மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்துகின்றனவே ???? நீங்கள் குறிப்பிடும் நபர்களும் அப்படித்தானா ????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X