ஈஷாவில் சிவராத்திரி

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement



latest tamil news



சிவராத்திரி கொண்டாட்டம் என்றாலே ஈஷா என்றாகிவிட்டது.


latest tamil news



மாலை 6 மணிக்கு சரியாக ஆரம்பித்து மறுநாள் காலை வரை வெளிநாட்டு கலைஞர்கள் உள்பட பல்வேறு மாநில கலைஞர்களின் பாட்டு நடனம் என்று நிகழ்ச்சி களைகட்டும்.


latest tamil news


Advertisement


இந்த வருட விருந்தினர் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு.மிகப்பிரமாதமாய் பேசி ஈஷா இயக்குனர் சத்குரு எழுதிய ‛டெத்' என்ற ஆங்கில புத்தகத்தினை வெளியிட்டார்.அவர் முன் நடந்த தீ நடனத்தை வெகுவாக ரசித்தார்.அதே போல லேசர் ஒளி வெள்ளத்தில் ஆதியோகி சிலையை மையமாக வைத்து நடைபெற்ற ஒளிஒலிக்காட்சியையும் பாராட்டி மகிழ்ந்தார்.


latest tamil news


லைட்டிங் நன்றாக இருக்கும் என்பதால் புகைப்படக்கலைஞர்கள் தங்களது புகைப்பட பரிசோதனைகளை இங்கு செய்து பார்த்துக் கொள்வர்,நானும் ‛மல்டிபிள் போட்டோகிராபி' என்ற செட்டிங்கில் எப்படி படம் வருகிறது என்று எடுத்துப்பார்த்தேன், எப்படி வந்திருக்கிறது என்பதை மூத்த புகைப்படக்கலைஞர்கள்தான் சொல்ல வேண்டும்.


latest tamil news


பல ஆயிரக்கணக்கான பேர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து விடிய விடிய சிவனை நினனக்கவைத்து அனுப்புவது என்பது பெரிய வேலைதான் அதை ஈஷாவின் இளைய தொண்டர்கள் பலர் அழகாக செய்துவிடுகின்றனர் இந்த முறை எனக்கு உதவிய சுவாமி சுயாக்னா,தேசிகன்,ஹரிகரன் மற்றும் விநோத் ஆகியோருக்கு கூடுதல் நன்றிகள்


latest tamil news




latest tamil news




எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
01-மார்-202013:45:04 IST Report Abuse
Nallappan Kannan Nallappan வெரி நைஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X