அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயம் குறித்து தெரியாத ஸ்டாலின்:முதல்வர் இ.பி.எஸ். கிண்டல்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement

சேலம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‛விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத எதிர்க்கட்சி தலைவர் தமிழகத்தில் உள்ளார்' என்றார்.



latest tamil news




கூட்டத்தில் அவர் பேசியதாவது:பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை நான் வெளியிடுவேன் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. விசித்திர விவசாயி என ஸ்டாலின் என்னை குறிப்பிட்டதற்கு அவருக்கு நன்றி. விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதால் நான் விசித்திர விவசாயி தான். விவசாயம் என்றால் என்ன என்று தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவராக தமிழகத்தில் உள்ளார். விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம் என ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். சேலத்தில் இரண்டடுக்கு மேம்பாலம், பஸ் போர்ட் அமைக்கப்படும். பல்வேறு நலதிட்டங்களை அறிவித்து சாதனை படைக்கிறோம், என்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202015:24:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அரசியலே தெரியாது ஸ்டாலினுக்கு , இதில் விவசாயம் எங்கே தெரிந்திருக்க போகிறது
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
25-பிப்-202012:52:55 IST Report Abuse
Varun Ramesh சார், ஸ்டாலின் மட்டுமல்ல அமைச்சர்களில் சிலருக்கே விவசாயம் குறித்து பெரிதாக ஏதேனும் தெரியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
25-பிப்-202012:31:42 IST Report Abuse
வால்டர் சீனி சக்கர்ட்ட போயி விவசாயத்தை பத்தி பேசுனீங்கன்னா எப்படி ஐயா? பிடில் வாசிப்பு பத்தி பேசுங்க, மணி கணக்கா பேசுவாப்ல. அர்னாப் கிட்ட வாங்கி கட்டினான் சரவணன்னு ஒரு டிஎம்கே அனுதாபி காஷ்மீர் விவகாரத்துல. நல்லா ஏத்துங்க ஜி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X