டில்லியில் அமைதி நிலவ வேண்டும்: சோனியா

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
CAA,CAB,Sonia,Delhi,Congress,CAA_clashes,CAA_protests,4_killed,violence,டில்லி,சிஏஏ,கலவரம்,4பலி

புதுடில்லி: டில்லி கலவரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள காங்., இடைக்கால தலைவர் சோனியா, டில்லியில் அமைதி நிலவ வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news



latest tamil news



டில்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையில் போலீசார் உயிரிழந்தார். இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கலவரத்தின் போது வீடுகள், கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. டில்லி கலவரம் தொடர்பாக டில்லி மாநில அமைச்சர் கோபால் ராய், துணை நிலை கவர்னருடன் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



இந்நிலையில், டில்லி கலவரம் தொடர்பாக காங்., இடைக்கால தலைவர் சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛டில்லியில் நடந்த வன்முறை கண்டனத்துக்குரியது. காந்தியடிகள் மண்ணில் வன்முறைக்கு இடமில்லை. டில்லியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202018:04:47 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அதாவது கலவரம் நின்றுவிட கூடாது என்பதுதான் வேண்டுகோள்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
25-பிப்-202017:53:24 IST Report Abuse
a natanasabapathy Pillaiyaiyum ivittu thittilaiyum aattuvathil aadikal congresaar
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25-பிப்-202016:26:29 IST Report Abuse
Thiagarajan Kodandaraman எல்லா தொகுதியிலும் டெபாசிட் போன ஆத்திரத்தில் பிசாசு செய்யும் நாசவேலைதான் இந்த கலவரம் இந்த கூட்டம் நாட்டில் இருக்கும் வரை நிம்மதி இருக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X