பொது செய்தி

இந்தியா

இன்று விருந்து மன்மோகன் புறக்கணிப்பு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
இன்று, விருந்து ,ஜனாதிபதி,  மன்மோகன் ,புறக்கணிப்பு, சோனியா,அழைப்பு

டிரம்புக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று விருந்து அளிக்கிறார். இந்த பயணத்தின்போது, எந்த நிகழ்ச்சிக்கும், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை.அதே நேரத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்.,கைச் சேர்ந்த லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த அழைப்பை நிராகரித்தனர். கட்சித் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்காததால் புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்தனர்.இந்த நிலையில், முன்னாள் பிரதமர் என்ற முறையில், காங்.,கைச் சேர்ந்த மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புறக்கணிப்பதாக அவரும் அறிவித்துள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-பிப்-202012:50:24 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்போங்கய்யா துன்ன துண்ணுங்க துன்னாட்டிபோங்க உம்மத்தலைவிதி ஆண்டி செய்யும் ரொட்டி அண்ட் சபிஜீ ஆர் சோனியாவீடு பீட்ஸாவா?
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-பிப்-202018:40:43 IST Report Abuse
r.sundaram இதிலிருந்தே இவர்கள் சோனியாவின் அடிமைகள், அடிவருடிகள் என்பது தெரிகிறது. சுயமாக எதையும் சிந்திக்கும் திறன் அற்றவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
25-பிப்-202018:03:21 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் முதலாளியை கூப்பிடாமல் அடிமைகளை கூப்பிட்டால் எப்படி கலந்து கொள்வார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X