பொது செய்தி

இந்தியா

டிரம்ப்பின் இன்றைய நிகழ்ச்சி என்ன?

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

டிரம்ப், இன்றைய நிகழ்ச்சி என்ன?

காலை, 10:00 மணி: ஜனாதிபதி மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.காலை, 10:30 மணி: ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில், டொனால்டு டிரம்ப், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.பகல், 11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியும், அமெரிக்கஅதிபர் டிரம்பும், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்துகின்றனர்.பகல், 12:40 மணி: ஐதராபாத் இல்லத்தில், இரு தரப்புக்கும் இடையே, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. டிரம்ப் - மோடி இணைந்து, பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.மாலை, 7:30 மணி: ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் டிரம்ப், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார். இரவு: 10:00 மணி: அமெரிக்க அதிபர் டிரம்ப், சிறப்பு விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202010:00:08 IST Report Abuse
ஆப்பு ஜனாதிபதி விருந்துல ட்ரம்புக்கு அதான் புடிக்குமாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X