பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க மாகாண கவர்னர் இ.பி.எஸ்.,க்கு பாராட்டு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
USA,MarylandGovernor,LarryHogan,EdappadiPalanisamy,TN_CM,முதல்வர்,பழனிசாமி,பாராட்டு

சென்னை: முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, அமெரிக்காவின், மேரிலாண்ட் மாகாண கவர்னர் பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., 2019ல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு, பயணம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்க உறவை ஊக்குவிக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இ.பி.எஸ்., மேற்கொண்ட முயற்சிகளை, அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண கவர்னர் பாராட்டி, சான்றிதழ் வழங்கியுள்ளார்.


latest tamil news



இந்த பாராட்டு சான்றிதழை, வாஷிங்டன் தமிழ் சங்க முன்னாள் தலைவர் ராஜாராம் சீனிவாசன், சென்னையில், நேற்று முதல்வரிடம் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202009:18:39 IST Report Abuse
Thangavel Vel நீ கலக்கு சித்தப்பு !!!
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
25-பிப்-202009:15:25 IST Report Abuse
K.ANBARASAN ஏண் வைத்தெரிச்சலை கிளப்பிறீங்க - சுடலை
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
26-பிப்-202007:52:52 IST Report Abuse
Nallavan Nallavanசுடலை பதவியில் இருந்தா இதேமேறி இன்னும் நெறைய அமெரிக்க மாகாண கவர்னருங்க பாராட்டியிருப்பாங்க ..... ஏன் ஐநா தலைவரே பாராட்டியிருப்பாரு ...... "என்னைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுங்க "-ன்னு அதிகாரியை வெச்சு ஒரு இ.மெயில் தட்டிவிட முடியாதா ????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X