சீனாவில் கொரோனா பலி 2,663 ஆக அதிகரிப்பு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
coronavirus,death_toll,China,சீனா,கொரோனா,பலி,அதிகரிப்பு

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: 'கோவிட் 19' எனப்படும் கொரோனா வைரசிற்கு சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 77,658 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பலவித நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக 508 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 71 பேர் மரணமடைந்துள்ளனர்.


latest tamil newsஇதனால், சீனாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும், 77,658 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-பிப்-202012:52:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni தின்ன உயிரினங்களெல்லாம் பழிவாங்குதா இந்த குப்பைகள் தின்ன சீனரகளை
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26-பிப்-202005:13:07 IST Report Abuse
 nicolethomson இப்போ பலியாகும் நபர்கள் எண்ணிக்கை கம்மியாகுது போல , நல்ல சொல் சீக்கிரம் வரட்டும் , மக்கள் நலம் பெறட்டும்
Rate this:
Cancel
Muthu - Coimbatore,இந்தியா
25-பிப்-202009:59:13 IST Report Abuse
Muthu இது வரை மரணமடைந்தவர்கள் 2701 பேர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 27668 பேர். அதாவது 100 பேர் பாதிக்க பட்டால் 90 பேர் குணமடைந்து விடுகின்றனர். 10 பேர் தான் இறக்கின்றனர். 10 பேரின் உயிர் விலை மதிப்பற்றது தான். அந்த 10 சதவீதம் பேரில் பெரும்பாலோனோர் வயதானவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X