மாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார்

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Hosni Mubarak, மாஜி, Egyptian Leader, எகிப்து, ஹோஸ்னி முபாரக், காலமானார்

கெய்ரோ : எகிப்த்தின் முன்னாள் அதிபர், ஹோஸ்னி முபாரக்,91 உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
எகிப்து நாட்டை, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் ஹோஸ்னி முபாரக். இவரது ஆட்சியில், வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை அதிகரித்ததால், இவரை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மக்கள், பலர் கொல்லப்பட்டனர். சர்வதேச நாடுகளின், வற்புறுத்தலுக்கு இணங்க, 2011ல், முபாரக் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.


latest tamil news



இவரது ஆட்சியில் அரசுக்கெதிராக போராட்டம் நடத்திய 800 பேரை கொன்று குவித்ததாக, வழக்கு தொடரப்பட்டு இவருக்கு, ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து, முபாரக் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கை, மீண்டும் விசாரிக்க, எகிப்து கோர்ட் ஒப்புக்கொண்டிருந்தது. இந்நிலையில்,வயது முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முபாரக் இன்று காலமானதாக எகிப்து டி.வி. செய்தி சானல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
26-பிப்-202007:17:09 IST Report Abuse
சீனி கருணாநிதி, ராபர்ட் முகாபே, ஹோசினி முபாரக், பிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் பதவியில் இருக்க என்ன வேண்டுமாலும் செய்துவந்தனர். அந்த வரிசையில் கடைசி ஆள் போய் சேர்ந்துட்டார். ரேசன் அரிசி சுகத்தில், மக்கள் முட்டாளா இருக்கும் வரை இவர்களும் ஆட்சியில் தொடர்ந்து இருந்து ஆளுவார்கள். மக்கள் உழைத்து சம்பாதிக்கும் கலாச்சரம் இருக்கும் நாடுகளில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இல்லை.
Rate this:
Cancel
26-பிப்-202001:48:04 IST Report Abuse
Ganesan Madurai அடுத்தவன் மஹாதீர்?
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
25-பிப்-202022:09:30 IST Report Abuse
Covim-20 மலேசியாவில் ஒரு கட்டுமரம் உலாவிக்கிட்டு இருக்கு... அதுக்கு எப்ப காரியம் நடக்குமோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X