வன்முறையில் பலியான போலீஸ்காரர் மனைவிக்கு அமித்ஷா இரங்கல் கடிதம்

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 25, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டபோது போராட்டக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வன்முறையில் ஏட்டு ரத்தன்லால் உட்பட 10பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர்.



latest tamil news




வன்முறையில் பலியான போலீஸ்காரர் ரத்தன்லால் மனைவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் கடிதம் எழுதி உள்ளார். இதில் உங்கள் கணவர் அகால மரணமடைந்ததற்கு உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
25-பிப்-202021:30:33 IST Report Abuse
PANDA PANDI அய்யா தூத்துக்குடி நினைவு வருகிறது..
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-பிப்-202020:51:35 IST Report Abuse
தமிழ்வேல் கல்வீசுபவர்களின் அருகில் இவ்வளவு கற்களும் எங்கிருந்து வந்தன ? எல்லாமே பிஜேபி ஆதரவாளர்கள் அனுப்பியதோ..
Rate this:
sivan - seyyur,இந்தியா
26-பிப்-202005:49:56 IST Report Abuse
sivan காசு வாங்கிக் கொண்டு கல் வீசுவதில் எக்ஸ்பெர்ட் இஸ்லாமியர்கள் மட்டுமே அது தான் மெரினாவில் பார்த்தோமே...
Rate this:
Cancel
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
25-பிப்-202020:34:01 IST Report Abuse
Raja Narasiman Vivek அதே மசூதியில் ஒலி பெருக்கி பிடிங்கி எறியப்பட்டு மசூதியில் காவி கொடி ஏற்றுகின்றன ஒரு மூடன், ஒரு மசூதி கொளுத்தி விடப்பட்டு உள்ளது அதெல்லாம் செய்தி இன்னும் வரவில்லையா ,ஓஹோ ஒருவேளை இது பி சே பி ஆதரவு செய்தியாக இல்லையோ ஒருவேளை பத்திரிக்கை அலுவலங்களை காவிகள் அடித்து உடைத்து கொளுத்தி விட்டால் தான் வருமோ என்னமோ அதுவும் ஒரு நாள் அவர்களால் வரும் அப்போது சொல்லுங்கள் இந்த நாட்டிற்க்கு ஹிந்துத்துவ வேண்டும் என்று எரியும் நெருப்புக்கு நல்லதும் தெரியாது கெட்டதும் தெரியாது நெருப்பு நெருப்புதான் நெருப்பு எரிந்தால் அணைக்கவேண்டும் அதை விடுத்தது அது முஸ்லீம் ஹிந்து கிருத்துவன் என்று பார்த்தால் நெருப்பு சூழ்ந்து கொண்டு அனைத்தயும் எரிக்கும் .....
Rate this:
25-பிப்-202022:24:52 IST Report Abuse
VIJAIANWhy are you spreading false news???...
Rate this:
sivan - seyyur,இந்தியா
26-பிப்-202005:51:19 IST Report Abuse
sivan யோவ் பொய் சொன்னாலும் பார்த்து சொல்லுயா ... எங்கேயாவது மசூதியில் போய் காவி கொடி ஏற்ற முடியுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X