டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முற்றுகை: பரபரப்பு

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
 டில்லி, வன்முறை, பலி, தல்வர்,கோஷம் , கெஜ்ரிவால், வீடு, முற்றுகை , அஜித் தோவல்


புதுடில்லி : டில்லியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை, 13 ஆக அதிகரித்துள்ளது; 150 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றும் பல இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் ஏ.ஏ.ஜே.எம்.ஐ. எனப்படும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பழைய மாணவர் சங்கத்தினர், மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது டில்லி கலவரத்தை தடுத்து நிறுத்தி அமைதியை நிலை நாட்ட நடவடிக்கை கோரியும், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தினர்.


அஜித்தோவல் ஆலோசனை

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் டில்லி சீலாம்பூர் சென்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


மத்திய அமைச்சர் வருகை

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், டில்லி குரு தேக்பகதூர் மருத்துவமனை சென்று கலவரத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-பிப்-202015:37:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni முழுத்தோல்வியால் கான் கிரேஸ்காரனுகளேதான் கிளப்பிவிட்டுட்டு நாள்லவன் போல வெஸ்க்=ஹம்போடுறானுக இதுதான் உண்மை தூய்மையான காங்கிரே ஸ் செத்துப்போயி பல ஆண்டுகளாயிட்டுதே இது எல்லாம் சரியான பிராடுகளின் மொள்ளமாறிக்கூட்டங்களேதான் கான் கிரேஸ் லே இருப்பவர்களெல்லாம்
Rate this:
Share this comment
Cancel
vinoth kumar - Jurong east,சிங்கப்பூர்
26-பிப்-202012:25:59 IST Report Abuse
vinoth kumar இல்லாத ஒன்றுக்கு புரளியை நம்பி ரெண்டு மாதங்களுக்கு மேல் ரோட்டை அடைத்து, கடைகளை அடைத்து, இரவில் காட்டு கத்து கத்தி, அசதி வேணும் கோஷம் போட்டு கிட்டு, குழந்தைகள் மத்தியில் பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்று தூண்டி விட்டு கொண்டு, பொது சொத்துகளை கொளுத்தி, கல் எரிந்து திரிந்த கூட்டம் இவர்கள் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நஷ்டத்தை ஏற்படுத்திய கூட்டம் இந்த பிரியாணி கூட்டம்?? மேலும் நிறைய இடத்தை அதை போல் மாற்ற, உலக மீடியாக்கள் மத்தியில் இந்தியாவை பற்றி அவதூறு பரப்ப முற்பட்டததால் வந்த வினை? அந்த கூட்டத்தை கலைந்து செல்லுங்கள் என்று கூறி உள்ளார்கள் அவிங்க குரூப் அடிக்கவே, இவர்களும் அடிக்க ஆரம்பித்து உள்ளார்கள்?மூர்க்கன் தியரி அவிங்க அடிச்சா,கொளுத்தினால் அது அமைதி போராட்டம், கல் ஏரியும் கூட்டத்தை திருப்பி அடிச்சா வன்முறையா? இவிங்க CAA மட்டும் போராடவில்லை , அதில் பிரீ காஷ்மீர் , தலாக் , ராம் மந்திர் ,370 நீக்கம் என்று மொத்திற்கும் சேர்த்து அராஜகம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
26-பிப்-202011:32:58 IST Report Abuse
Sitaraman Munisamy இதற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா , அப்படியிருக்கும்போது முதல் அமைச்சர் வீட்டை முற்றுகை இடும் இந்த செயல் வன்மையாக கண்டிக்க தக்கது. காவல்துறை தன கையில் வைத்துக்கொண்டு வன்முறையை வேடிக்கை பார்ப்பதும் வன்முறை செய்வதும் காவல்துறைக்கு ஒன்றும் புதியது அல்ல .
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
26-பிப்-202012:14:33 IST Report Abuse
வல்வில் ஓரிஅடிச்சா ஏன் அடிக்கிறாய்ங்க ன்னு கேக்கணும்....அடிக்காம சரி ..தானா அடங்குவானுங்க ன்னு பார்த்தா வன்முறையை வேடிக்கை பார்க்கிறதுன்னு சவுண்டு போடோணும்......இதெல்லாம் ஜகஜம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X