'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி'

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி வன்முறையில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ்காரர் பலி ஆனதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டில்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில், ரத்தன் லால், 42, என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவர், கல்வீச்சில் காயமடைந்து இறந்ததாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், ரத்தன் லாலில்
Delhi,Cop,CAA_Clashes,Shot_Dead, Autopsy_Reveals,டில்லி,வன்முறை,போலீஸ்,பலி,

புதுடில்லி: டில்லி வன்முறையில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ்காரர் பலி ஆனதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில், ரத்தன் லால், 42, என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவர், கல்வீச்சில் காயமடைந்து இறந்ததாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், ரத்தன் லாலில் இடது தோளில்குண்டு பாய்ந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.


latest tamil newsவன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டதால், அவர் உயிரிழந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தன் லாலின் இறுதிச் சடங்கு, டில்லியில் நேற்று நடந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
26-பிப்-202017:00:05 IST Report Abuse
Anand அது சரி துப்பாக்கி காட்டும் மூர்க்க வெறியன் ஷாருக்கான் இன்னுமா இருக்கான்? என்கவுண்டர் செய்யலேயா?
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-பிப்-202017:22:30 IST Report Abuse
Milirvanஎன்னங்க.. வெவரம் தெரியாத ஆளாயிருக்கீங்க? ரத்தன்லால் தன்னை தானே சுட்டுகிட்டு, தன்னை தானே கல்லாலடிச்சிகிட்டு செத்துபோய்ட்டாருங்க.. ஷாருக்கான்'கிறது RSS மற்றும் BJP னுடைய அய்யர் ஆளு'ங்க.. மார்கத்துல தக்கியா, காப்பீர், ஜிக்காத்தி, கல்லடி, தலவெட்டி, இதெல்லாம் கெடயாதுங்க.. எல்லாம் இந்த இணை வைக்கிற சிலைவணங்கிகள் செய்யரதுங்க.. என்னமோ போங்க.....
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-பிப்-202017:57:48 IST Report Abuse
Milirvanஎன்னங்க.. வெவரம் தெரியாத ஆளாயிருக்கீங்க..? ரத்தன்லால் தன்னை தானே சுட்டுகிட்டு, தன்னை தானே கல்லாலடிச்சிகிட்டு செத்துபோய்ட்டாருங்க.....
Rate this:
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
26-பிப்-202015:41:05 IST Report Abuse
Raja இது முழுக்க முழுக்க மறைமுக ஆதரவோடு நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் ...காவலர்கள் வேடிக்கை பார்த்ததனால் இந்த விளைவு....உச்ச நீதிமன்றம் இதில் நேரடியாக தலையிடவேண்டும் ...முடிந்தவரை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து மத்திய அரசை கலைக்க வேண்டும் இல்லையென்றால் அமித்ஷா வை நீக்கவேண்டும் ...
Rate this:
Anand - chennai,இந்தியா
26-பிப்-202016:54:42 IST Report Abuse
Anandதீவிரவாதி கைக்கூலி ஒருவன் என்னமா புளுகுகிறான், ஏன்டா டேய், உன்னை இந்த பிழைப்பு பிழைக்க சொல்லி யார் கற்று கொடுத்தார்....
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-202013:43:07 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  ஏண்டா.. என்னமோ கபில் மிஸ்ரான்னு ஒருத்தன் நாலு வார்த்த பேசுனதுதான் காரணம்னு கூவுறீங்க.. அவன் பேசுனது சரின்னு சொல்லல.. ஆனா அத பெருசா கூவுற மூர்க்கனுங்க - ஓவைஸி / ஜாஹிர் நாயிக் போன்ற விஷ ஜந்துக்கள் பேசுனா பேச்சுக்களை எந்த லிஸ்ட்ல சேப்பீங்க? இந்த சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது எல்லா இந்திய முலீம்களுக்கும் தெரியும்.. ஆனா பெங்காலி முஸ்லிமுக்கு பாதிப்புன்னா முஸ்லீம் வாக்கு வாங்கி பாதிக்கும்.. அதனால மதத்தை காரணமா வச்சி நீங்க போராடுனா அது நியாயமா.. இஸ்லாமிய வாக்கு வங்கின்னு ஒண்ணா உருவாக்குவது நீங்க.. அது இருக்குற வரைக்கும் இந்து வாக்கு வங்கின்னு உருவாக்குறதுல தப்பே இல்ல.. தமிழ்வேந்தன்னு வேற பேரல பூந்துகிட்டு கருத்து எழுதுனா அது உண்மை ஆயிருமா?? முதலில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை மதியுங்கள்.. அதோட புள்ள குட்டிகளை படிக்க வைங்கப்பா - பள்ளிக்கூடத்துல... புண்ணியமாப்போவும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X