சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டாரா?

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
IncomeTax,Vijay,AnbuChezhiyan,IT,ஐடி,விஜய்,அன்புசெழியன்

சென்னை: வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, சினிமா, 'பைான்சியர்' அன்புச்செழியன், நடிகர் விஜய் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டனரா என்பது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர் அன்புச்செழியின். இவர், 'கோபுரம் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் சார்பில், 'ஆண்டவன் கட்டளை, மருது, தங்க மகன்' உட்பட, சில படங்களை தயாரித்துள்ளார். மேலும், சினிமா படங்கள் தயாரிக்க, பைனான்ஸ் செய்வது, இவரது முழு நேர தொழில். சில தினங்களுக்கு முன், வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை, தி.நகர் மற்றும் மதுரையில் உள்ள, அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.


latest tamil news



வரி ஏய்ப்பு தொடர்பாக, 77 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல, நடிகர் விஜய் நடித்த, 'பிகில்' படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு மற்றும் அலுவலங்களிலும் சோதனை நடத்தினர். மேலும், அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். அத்துடன், அகோரத்தின் மகளிடமும் விசாரித்தனர்.

இந்நிலையில், வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, அன்புச்செழியன் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை துவக்கி உள்ளனர். அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை பெற்று, ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
26-பிப்-202013:58:01 IST Report Abuse
தமிழ்வேள் அல்லேலூயா கும்பலின் காசு முழுவதுமே ஹவாலா காசுதான் தற்போது டுபாக்கூர் அறிவிப்புகள் மூலம் கறுப்பை வெள்ளையாக்கி வருகிறார்கள் அப்படி வெள்ளையாக்கப்படும் காசு முழுவதும் மதமாற்றம் மற்றும் தேச துரோக செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது எனவே இந்த விஜய் கோஷ்டி அவன் அப்பன் ஆல்பர்ட் சாமுவேல் ஆகியோர் தேசத்துரோக சட்டத்தின் படி உள்ளே தள்ளி நொங்கெடுக்கவேண்டும் .........
Rate this:
Share this comment
Cancel
26-பிப்-202013:56:49 IST Report Abuse
செந்தில்மலை கோடிக்கணக்குல பணம் பண்றவன் யோக்கியமா இருக்க வாய்ப்பேயில்ல. இவங்கப்பா அலெஸ் அப்பப்ப வெளியே கதர்றத பாத்தா, சார்கிட்ட பல சரக்கு இருக்கு போல. யோசப்பு எங்கள் சொத்து, அன்புசெழியன் எங்கள் மொத்துன்னு ஒருத்தன் 23kg டார்ட்டாய்ச்ச முழிங்கிட்டு மைக்க புடிச்சு கத்துவான். என்னமோ அவன் இவனுகளை காசு குடுத்து வாங்குன மாதிரி.. ஆக மொத்தம் தமிழ்நாட்டையே கண்டமாக்கிட்டு திரியுராணுக. கருமம். இவனுகளுக்கு கூட முட்டு குடுக்குராணுக கருமம் கருமம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் கோட்சே என் ஏழைத்தாய் மகன் டிரம்ப் அவர்களின் கோரிக்கையை ஏற்று சிறுபான்மையினராக மாறிவிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வெறும் கண்துடைப்பு. நான் தான் அந்த பைபிள் நூலை இரவோடு இரவாக எழுதி என் கர்தருக்கு அற்பனித்தேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X