சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவர் மாயம்

Added : பிப் 26, 2020
Share
Advertisement
சேலம்: சேலம், சிவதாபுரம், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மகன் கி ?ஷார்குமார், 15. இவர், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு மெக்கானிக்கல் படிக்கிறார். கடந்த, 18 இரவு, 7:00 மணிக்கு, உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தாய் நாதபிரியா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம்

சேலம்: சேலம், சிவதாபுரம், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மகன் கி ?ஷார்குமார், 15. இவர், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு மெக்கானிக்கல் படிக்கிறார். கடந்த, 18 இரவு, 7:00 மணிக்கு, உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தாய் நாதபிரியா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார், மாணவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X