பொது செய்தி

இந்தியா

டில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:டில்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜ நிலை திரும்ப போலீஸ் மற்றும் பல அமைப்புகள் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.Had an extensive review on the situation prevailing in various parts of Delhi. Police and other agencies are working on the ground to ensure
Modi, PmModi, DelhiCAAClashes, DelhiBurns, police,people, Isupportdelhipolice, WeSupportCAA, delhivoilence, DelhiRiots2020, பிரதமர்மோடி, மோடி,மக்கள், டுவிட்டர், வேண்டுகோள், அமைதி, சகஜநிலை,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லியில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:
டில்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜ நிலை திரும்ப போலீஸ் மற்றும் பல அமைப்புகள் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

latest tamil newsஅமைதியும், நல்லிணக்கமுமே நமது நெறிமுறைகளுக்கு மையமாக உள்ளது. அனைத்து நேரங்களிலும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை தொடர வேண்டும் என டில்லியில் உள்ள எனது சகோதர, சகோதரிகளை கேட்டு கொள்கிறேன். அமைதி மற்றும் சகஜ நிலையை விரைவில் கொண்டு வருவது இந்த நேரத்தில் முக்கியமானது.
இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-பிப்-202018:57:59 IST Report Abuse
தாண்டவக்கோன் அப்பூ நீந்தொட்ட எதுவுமே தொலங்கல
Rate this:
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
26-பிப்-202020:09:52 IST Report Abuse
வல்வில் ஓரிஎங்காளு பசியை நூறு நாளு வெச்சி செஞ்சதை தவிர.....
Rate this:
Cancel
sivakumar - banglore,இந்தியா
26-பிப்-202018:37:33 IST Report Abuse
sivakumar பிஜேபி ஆதரவு பெட்ரா ஜியோ மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த பிஜேபி ஆட்சியில் ஏர் இந்தியா, பிஸ்னல், எம்டனில் மூடும் தருவாயில் இருக்கிறது.எல்லாமே அம்பானிக்கே. இதுவரைக்கும் கருப்பு பணம் இந்தியா வந்த படு இல்ல. பெயரும் வெளிஇட வில்லை. வட்டியை நம்பி இருக்கும் மக்களுக்கும் வாங்கி வட்டியை குறைத்து ஆப்பு அடியதாகி விட்டது. இன்னும் என்ன நடக்க போகுதோ..
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
26-பிப்-202017:04:50 IST Report Abuse
Kumar பிள்ளையையும் கிள்ளனும், தொட்டிலும் ஆட்டனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X