பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு சபாஷ்: கமல் டுவீட்

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
RajiniKanth, KamalHaasan, DelhiRiots2020, Tweet, BJP, MNM, நடிகர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டுவீட், டில்லி, வன்முறை, பாஜ

சென்னை: டில்லி வன்முறை தொடர்பாக, மத்திய அரசை கண்டித்த ரஜினிக்கு, நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (பிப்.,26) பேட்டி அளித்த ரஜினி, உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே டில்லி வன்முறைக்கு காரணம் என, மத்திய அரசைக் கண்டித்தார். இதை, மக்கள் நீதிமைய தலைவர், நடிகர் கமல் வரவேற்றுள்ளார். அவரது பதிவு, ரஜினியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாக உள்ளது.


latest tamil news



கமலின் டுவிட்டர் பதிவு:


இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambantham sasikumar - chennai,இந்தியா
27-பிப்-202010:54:49 IST Report Abuse
sambantham sasikumar கமல் பாவம் ரஜினி சொன்னது புரியாமல் ட்வீட் போட்டுவிட்டார். ரஜினி அணைத்து சட்டங்களையும் ஆதரிக்கிறார், வன்முறையை தான் எதிர்க்கிறார். ஆனால் கமல் ரஜினிக்கு நேர் திசையில் பயணிப்பவர். சட்டங்களை ஏற்கமாட்டார் அதற்காக போராட தூண்டுவார், ஆனால் அவர் மட்டும் வெளிநாடு சென்றுவிடுவார். கமல் ட்வீட் போடும்முன், நில், கவனி, செல்.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
27-பிப்-202006:00:01 IST Report Abuse
Raja இந்த ஆள் கருத்து சொல்ல வந்துட்டாரு. மோடிக்கு எதிரான்னா ஐயாவுக்கு அல்வா சாப்பிடற மாதிரி. பொங்கி எழுந்துடுவாரு. குல்லாக்கு எதிரா வாயே திறக்க மாட்டாரு. டெல்லி மாதிரிதான் வண்ணாரபேட்டை போராட்டமும் ஆகப்போகுது. முளையிலயே கிள்ளி எறியணும். ஊரடங்கு உத்தரவு போட்டு மீறினா சுட்டு தள்ளுங்க. தேசவிரோதிகள் எண்ணிக்கை குறையும். அப்புறம் எவனாவது போராட வரானான்னு பாக்கலாம்.
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
27-பிப்-202005:24:41 IST Report Abuse
Mahesh யார் மேல் தவறு என்று விசாரிப்பதற்கு முன்பே மத்திய அரசின் மீது கண்டனமா?? இவர் பயப்படுகிறாரா அல்லது பொறுப்பில்லாமல் பேசுகிறாரா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X