பிரேசில், கிரீஸ் நாடுகளிலும் பரவியது கொரோனா

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ரியோடிஜெனிரோ: உலகத்தை அச்சுறுத்திகொண்டுள்ள கொரானோ வைரஸ் பிரேசிலலையும், கிரிஸ் நாட்டையும் தாக்கி உள்ளது.



latest tamil news



சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய கொரானோ வைரஸ் தாக்குதலால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தற்போது இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இத்தாலி மற்றும் தென்கொரியாவிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரேசில் மற்றும் கிரீஸ் நாடுகளில் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தாக்குலுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டது.


latest tamil news


இருப்பினும் அவர்களின் விவரங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை. தன்னுடைய நாட்டவர் கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதை பிரேசில் நாடு உறுதிப்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-பிப்-202005:20:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni பியூர் வேஜடேரியன்ஸ் நா இவ்ளோ கேவலமான நோய் தொற்றுஇருக்காதுங்க எப்படியோ சீனாக்காரன் எண்ணம் நிறைவேறிந்துருக்குது மனிதாஉனக்குமட்டும் சொந்தமில்லேயா இந்தபூமி எல்லா யிரினங்களும் வாழவேண்டிய இடம் மனுஷனுக்கு முன்னாடியே இந்த இனங்கள் வந்துருக்கு என்பதும் உண்மை இவனெல்லாம் ஆடுமாடு பன்றி கோழி எலி தவளை ஆமை பாம்புன்னு எல்லாத்தையும் துண்ணுண்டு அவைகளை அளிக்குறானுகளே அந்த உயிரினங்களின் சாபம் தான் இந்தமாதிரிகொடூரமான வைரல் பீவீர் பரவகாரணம் பலன் பலரின் மரணம் (இதுலேயும் மந்திரிகள் எவனும் சாகலீங்க வித் க்கள் சாக்லே அப்பாவிமக்களைத்தான் பாதிக்குது பாவம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X