சோனியாவின் பேச்சுக்கு சிரிப்பு வருகிறது: ஜவாடேகர்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
Javadekar,Sonia,UnionMinister,PrakashJavadekar,Delhiriots,PrimeMinister,NarendraModi, HomeMinister,AmitShah

புதுடில்லி: டில்லி கலவர சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று சோனியா கூறியதற்கு சிரிப்பை வரவழைக்கிறது என மத்திய அமைச்சர் ஜாவடேகர் தெரிவித்தார்.

பா.ஜ., தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்கள் தான், டில்லி கலவரத்துக்கு காரணம். கலவரத்தை அடக்க முடியாமல் தோல்வியடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்,'' என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார்.


latest tamil news



இதற்கு பதிலடி தரும் விதமாக பா.ஜ., கட்சியின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: டில்லியில் கலவர விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விலக வேண்டும் என, காங்., தலைவர் சோனியா கூறியுள்ளது, சிரிப்பை வரவழைக்கிறது. டில்லி நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து, தகுந்த நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அமைதி ஏற்பட அனைத்துக் கட்சிகளும் உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அந்தக் கூட்டத்தில், காங்.,கும் பங்கேற்றது. ஆனால், தற்போது இந்தப் பிரச்னையை அரசியலாக்கப் பார்க்கிறார் சோனியா. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D D - madurai,இந்தியா
27-பிப்-202016:17:09 IST Report Abuse
D D அப்போ சிரிக்கவேண்டியது தான .... thats all ...
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
27-பிப்-202016:13:47 IST Report Abuse
Sandru உனக்கு இப்ப சிரிப்பு வரும்டா. நாளைக்கி நிலைமை தலைகீழாக மாறும்.
Rate this:
Cancel
27-பிப்-202015:24:44 IST Report Abuse
தமிழ் ரொம்ப சிரிச்சு சிரிச்சு மெண்டலா ஆயிடப்போறீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X