பொது செய்தி

இந்தியா

டில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி கலவரம் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 18 எப்ஐஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.



latest tamil news


செய்தியாளர்களிடம் பேசிய டில்லி போலீஸ் பிஆர்ஓ ரந்தாவா கூறுகையில், வடகிழக்கு டில்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 எப்ஐஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எங்களிடம் சிசிடிவி பதிவுகளும், வலுவான ஆதாரமும் உள்ளது. இன்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. நிலைமை தீவிரமாகவும், கவனமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மூத்த அதிகாரிகள் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர்.


latest tamil news



போலீசார் மற்றும் பொது மக்கள் மீது வீட்டின் மேல்தளங்களில் இருந்து கல்வீசி தாக்குபவர்களை கண்டறிய டிரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வட கிழக்கு டில்லியை சேர்ந்தவர்கள் புகார் அளிக்க 22829334 / 22829335 என்ற மேலும் 2 எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ம வேண்டாம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-பிப்-202022:34:14 IST Report Abuse
Rajagopal எல்லாமே ஒரு தேசிய அளவில் திட்டம் போட்டுத்தான் செய்யப் பட்டிருக்கிறது. முதலில் புர்கா அனைத்து பெண்களை முன்னிறுத்தி "அமைதி" போராட்டம் என்று தொடங்குகிறார்கள். பெண்கள் என்பதால் போலீசார் வாயை மூடிக்கொண்டு ஓரத்தில் நிற்க வேண்டியிருக்கிறது. இந்த புர்காவிற்குள் எத்தனை ஆண்கள் ஒளிந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. போஸ்டர் முதற்கொண்டு தயாராக வைத்திருக்கிறார்கள். பிறகு எதையும் இயங்க விடாமல் நாட் கணக்கில் நடத்தினால், நிச்சயமாக மக்களின் பொறுமையை சோதிக்கும் என்று அறிந்தவர்கள். எவனாவது ஒருவன் தாங்க முடியாமல் கிளம்புவான். உடனே மறைந்திருக்கும் "வீரர்கள்" கற்களை வீசத் தொடங்குவார்கள். இப்போது தாங்கள் வன்முறையைக் கிளப்பவில்லை. தற்காப்புக்குத்தான் செய்தோம் என்று கூறுவார்கள். ரகளை கட்டுக்கடங்காமல் போகும். போலீசார் தாக்கப்பட்டால் எதிர் தாக்குதல் வரும் என்று தயாராக இருப்பார்கள். அதே சமயத்தில் மற்ற இடங்களிலும் கலவரத்தை உடனே ஆரம்பிக்க எல்லாம் தயாராக இருக்கும். போனில் சொல்லி விட்டால் போஸ்டர்கள் உடனே ஒட்டப்பட்டு, இருபது நிமிஷத்திற்குள் இன்னொரு இடத்தில் கலவரம். இதில் யார் தொடங்கியது, யார் யாரை அடித்தார்கள் என்று உடனே தெரியாது. எவனாவது இந்து என்று தெரிந்தால் ஊடகங்கள் தயாராக இருக்கும். "இந்து தீவிரவாதி" என்று பறை சாற்றப்படும். இதுவே முஸ்லிமாக இருந்தால், "போராளி" என்று மாற்றி விடுவார்கள். இதெல்லாம் பாகிஸ்தானிலிருந்து ISI மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது. இது இந்தியாவெங்கிலும் ஒரே சமயத்தில் நடத்தும் திட்டமாக இருந்திருக்கலாம். நம் ஊரில் தி மு க, வங்காளத்தில் மமதா, கேரளாவில் கம்யூனிஸ்டுகள், டெல்லியில் காங்கிரஸ் என்று இந்தக் கூட்டங்களுடன் சேர்ந்து ஆதாயம் தேடும் கூட்டங்களும் ஊடகங்களும் நாட்டுக்கு ஏற்படும் சேதத்தைப் பற்றியோ, நாட்டின் எதிர் காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல் இவர்களுடன் சேர்ந்து இன்னும் தூண்டி விடுகிறார்கள். இது போதாதென்று இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் ஐரோப்பாவில் பல இடங்களில் இதை கண்டித்து கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றன. மோடியை என்னவோ ஹிட்லர் மாதிரி ஜோடித்து பல சர்வதேச பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்துள்ளன. எல்லாமே இடது சாரி இந்தியர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் நான் எனது கண்டனங்களை எழுதினால் உடனே நிராகரித்து விடுகிறார்கள். இது இந்தியாவை ஒடுக்க சர்வதேச அளவில் ஒரு சதி போல தோன்றுகின்றது. மோடி நிச்சயமாக, இந்தியாவிலிருக்கும் பல ஓட்டைகளை மூடி, முன்னேற்றத்திற்கு வழி செய்கிறார் என்பது இவர்களுக்கு கவலை அளிக்கிறது. அவரது உயிருக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
27-பிப்-202020:19:38 IST Report Abuse
Ganesan Madurai இதில் ரோஹிங்கியாக்களுக்கு இங்கு குடியுரிமை கொடுக்க கபோதி கான்கிரஸ் கம்னாட்டி கம்யூனிஸ்ட் காண்டு காந்தி எல்லா மொள்ளமாறிகளும் சிபாரிசு வேறு. JNU முதல் எல்லாமே திட்டமிட்டபடி முல்லா கூட்டத்தால் நடத்தப்படுகின்றன. நாட்டை பிரிப்பதாக பேசுவது இந்துக்களை கொல செய்வதாக மிரட்டுவது கேட்டால் இது ஹைபர் இந்துத்துவா அராஜகம் என இடதுசாரி அய்யோக்கிய நக்கி நக்சலைட்களுடன் சேர்ந்து ஆணவத்தோடு மரியாதை இல்லாமல் இந்துக்களை கேவலமாக பேசுவது. இனி இது ஆரம்பம். இந்துக்கள் இனி முல்லா பாணியில் முல்லாக்களின் திமிர்வாத முதுகெலும்பை கல்லால் அடித்து ஒடிக்க வேண்டும். துப்பாக்கியால் சுட்ட மொள்ளமாறி ஷாருக் முல்லா தீவிரவாதியை காயடிக்கணும் திருட்டு அய்யோக்கிய கொலைகார ஆம் ஆத்மி கட்சி முல்லா தாஹீர் ஹுசைன். இவன்தான் எல்லா இந்து கொலைகளுக்கும் காரணம். Zee News சானலில் இவனது எல்லா அய்யோக்கியத்தனமும் காண்பிக்க பட்டது. இவனது வீட்டின் மேலிருந்து போலீஸ் மீது திராவம் வீச்சு. கல் வீச்சு. பெட்ரோல் குண்டு வீச்சு. பட்டாக்கத்தியால் இந்துக்கள் இவனது ஆட்களால் கொலை. திருட்டு டிராமா குஜிலி முதலில் இவன் மீது நடவடிக்கை எடு. IB வீரரை முல்லாக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து அடித்தே கொன்று ஷாஹின்பாக் சாக்கடையில் அவரது பிணத்தை எறிந்துள்ளது. கபில் மிஸ்ராவை குற்றவாளியாக்கி எல்லாமே அவரது பேச்சால் விளைந்த வினை எனப்பொய் கூறும் கடைத்தெடுத்த அய்யோக்கியத்தனம் திருட்டு களவாணி முல்லாக்களுக்கு மட்டுமே உண்டு. முஸ்லிம் மதத்தை வச்சு தனிநாடு பிரித்த முல்லா கூட்டம் இனி இந்த இந்துக்களின் நாட்டில் இருந்து கொண்டு எந்த ஆணியும் புடுங்கத் தேவையில்லை. வெட்கம் மானம் சூடு சொரணை இல்லா அய்யோக்கிய முல்லாக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். இவனது விளக்குமாறு கட்சிக்கு ஓட்டு போட்ட இந்துக்கள் வெட்கத்தில் வாழ்நாள் முழுதும் தலைகுனிய வேண்டும். காண்டு காந்தி குடும்பத்தை மொதல்ல தூக்கணும். அய்யோக்கிய பெயிலு பப்பூ பல இந்து கொலைகளை நடத்திவிட்டு நாட்டை விட்டு ஓடிவிட்டான். இந்த மொத்த குடும்ப பாஸ்போர்ட்களை வாழ்நாள் முழுவதும் கேன்சல் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
27-பிப்-202019:17:58 IST Report Abuse
Rahim Gani எங்கேயோ இருந்து கல் எரிகிறார்களாம் அவர்களை பிடிக்க ட்ரோன் யூஸ் பண்ண போறாங்களாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X