சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (69)
Share
Advertisement
ChildAbuse, Missionary, GirlChild, திருநெல்வேலி, சிறுமி, பாலியல் தொல்லை, போதகர், ஜெபக்கூடம், கைது

திருநெல்வேலி: 8 வயது சிறுமிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த, ஜெபக்கூடம் நடத்தி வரும் போதகர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர், கடந்த 20 வருடங்களாக திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அன்புநகரில் மாரநாதா ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள், இவரின் ஜெபக்கூடத்திற்கு வந்து போதகரான செல்வராஜிடம் ஆசிப்பெற்று வந்தனர். அப்படி பெற்றோருடன் வரும் சிறுமிகள் சிறிது நேரம் ஜெபக்கூடத்தின் அருகே விளையாடிவிட்டு செல்வர். அவர்களிடம் அவர் பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், கடந்த பிப்.,23ம் தேதி, ஜெபக்கூடத்திற்கு விளையாட வந்த 8 வயது சிறுமியிடம் போதகர் செல்வராஜ் அத்துமீறியுள்ளார். மோசமாக நடந்துகொண்டதால் அழுதுகொண்டே வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் அதிர்ந்து போயினர். இது தொடர்பாக சிறுமியின் தாய் போலீசில் புகாரளித்தார். இதனை விசாரித்த வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, செல்வராஜை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
28-பிப்-202004:10:20 IST Report Abuse
chenar வேலியே பயிரை மேய்கிறது கேவலம் உண்மையாய் இருந்தால் கடும் தண்டனை வழங்கவேண்டும்
Rate this:
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
27-பிப்-202022:34:47 IST Report Abuse
Ram கூப்பிடுங்க அந்த ஹைதராபாத் போலீஸை....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
27-பிப்-202021:28:06 IST Report Abuse
தமிழ்வேள் பிராங்கோ முல்லாக்கள் தத்துவப்படி உடல் மட்டுமே இந்த பாவாடையுடையது உள்ளே இறங்கி வேலை பார்த்தது இயேசுவின் பரிசுத்த ஆவி ..எனவே நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது இயேசுவின் மீது மட்டுமே .......மேலும் இது ஒரு பெந்தகோஸ்ட் சபை ....அரை பிளேட் பிரியாணி [ மாதத்தின் முதல் வாரம் மட்டும்..கடைசி வாரம் வெறும் தயிர் சோறு மட்டும் ] ஓசியில் தின்ன அரை நாள் பிழைப்பை கெடுத்த்க்கொண்டு விரல் நுழைத்துக்கொண்டு கூவும் கூட்டம் ...இதையெல்லாம் என்ன செய்ய ? படித்த மூடர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X