அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; பரிசீலிப்பதாக பழனிசாமி பதில்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
NPR, NRC, Resolution, Tamilnadu, CM, Palanisamy, EPS, முதல்வர், பழனிசாமி, இபிஎஸ், முக்கொம்பு, அணை, என்ஆர்சி, என்பிஆர், தீர்மானம், பரிசீலனை,

திருச்சி: பீகார் மாநிலத்தை போல தமிழகத்திலும் என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு அணை, கடந்த 2018ம் ஆண்டு ஆக., மாதம் இடிந்து விழுந்தது. இதனால் புதிய அணை கட்டுவதற்காக ரூ.387.6 கோடி ஒதுக்கிடப்பட்டது. அதன்படி கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அணை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை நேரில் பார்வையிட சென்ற முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பாஜ., கூட்டணியில் உள்ள ஜனதா தளம் கட்சி தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல், தமிழகத்திலும் நிறைவேற்றப்படுமா என கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:


latest tamil newsஎன்ஆர்சி, என்பிஆர்.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருக்கிறது. மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அரசால் திரும்ப பெறப்படுவது பற்றியும் பரிசீலித்து வருகிறோம்.

ராஜ்யசபாவில் காலியாகும் 6 எம்பி பதவிகளில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கட்சியின் தலைமை கூடி முடிவெடுக்கும். இதுபற்றிய தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் கருத்து அவரின் சொந்த கருத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
27-பிப்-202023:02:15 IST Report Abuse
unmaitamil Delay is the Best way of Denial. அதைத்தான் முதல்வர் செய்கிறார், ஆகட்டும் பார்க்கலாம்....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
27-பிப்-202021:20:10 IST Report Abuse
தமிழ்வேள் என்னதான் மூர்க்க பாய்களை தாஜா செய்தாலும் செம்மறி ஆடுகள் போல ஒட்டு ஒரே பக்கமாக போடுவார்கள் [தொரட்டி கோல் உபாயம் ஜமா அத் மற்றும் ஜக்காத் கோஷ்டிகள் ]அப்புறம் எப்படி கவுண்டருக்கு ஒட்டு வரும் ? இந்த குல்லா ஓட்டுக்கு ஆசைப்பட்டு இல்லாத உரலை இடிப்பதைவிட , இந்து ஓட்டுக்களை ஒருங்கிணைத்து சுடலை கோஷ்டியை மண் கவ்வச்செய்யும் வேலையை செய்வது மிகவும் எளிது ..சுடலை மீது இருக்கும் பெருமளவிலான இந்து அதிருப்தி எதிர்ப்பு மனநிலையை ஓட்டாக மாற்றும் வேலையில் இறந்குவது உத்தமம்...
Rate this:
Cancel
27-பிப்-202021:09:30 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Why the foreign religion specially Muslims agitating for NPR? NRC? because their population us very high, they give birth to kids like mushrooms, If the real count of them publish they will loose minority status in many areas. Time for the Hindus wake from the Mohandas Gandhi lies.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X