பொது செய்தி

இந்தியா

பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் கிடைத்தது

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
BhagirathiAmmal, AadhaarCard, MannKiBaat, Modi, PM, பாகீரதி அம்மாள், மன் கி பாத், பிரதமர் மோடி, பாராட்டு, ஆதார் கார்டு

திருவனந்தபுரம்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு 105 வயதில் ஆதார் கார்டு கிடைத்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பாகீரதி அம்மாள் (வயது 105) என்ற மூதாட்டி, 10 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். படிப்பின் மீதான ஆர்வத்தில் தற்போது படிப்பை தொடங்கிய அவர், 4ம் வகுப்பு தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். கடந்த பிப்.,23ம் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகீரதியின் படிப்பு ஆர்வத்தை பாராட்டி, அனைவருக்கும் முன்மாதிரியான அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், என்றார்.


latest tamil news


இதற்கிடையே, அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையில், ஆதார் கார்டு இல்லாமல் பாகீரதி தவித்து வந்தார். மோடி பாராட்டி பேசிய பிறகு இவரின் நிலையை அறிந்த அதிகாரிகள், ஆதார் கார்டு பெற ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், பாகீரதி அம்மாளுக்கு ஆதார் கார்டுக்கான ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் கார்டு வழங்கப்பட்டுவிடும், எனத் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
28-பிப்-202002:19:49 IST Report Abuse
B.s. Pillai I think I should also approach the Hon.P.M. to get my Aadhar card address changed.Though one year had passed after paying 50/= charges, my Aadhar is with the same old address. Why they collected 50/=, if the intention is not to issue or is it to harass a Senior citizen ? I had made 3 attempts to go to Aadhar centre to fill up form and paid 50/= and my finger prints also matched. But till now my new addresss is not d in the web cite.
Rate this:
Share this comment
Cancel
27-பிப்-202022:38:39 IST Report Abuse
ஆப்பு ரெண்டு கோடி வேலைவாய்ப்பெல்லாம் குடுக்க முடியலை. மூதாட்டிக்கு ஆதார் தான் குடுக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
27-பிப்-202020:46:05 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam The fact is that she didn't care to have one.She may be electoral identify.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X