விவசாயியாக மாறிய தோனி| MS Dhoni turns farmer; shares a video of him doing organic farming | Dinamalar

விவசாயியாக மாறிய தோனி

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (1) | |
புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி தற்போது விவசாயியாக மாறி வருகிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு வெற்றிகளை பெற்று தந்தவர் தோனி. கடந்த சில ஆண்டுகளாக அவர் பார்மில் இல்லாததால் தொடர் தோல்விகளை சந்தித்தார். தொடர்ந்து அவர் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். இருப்பினும் அவருக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டது.அதிலும் அவர்

புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி தற்போது விவசாயியாக மாறி வருகிறார்.



latest tamil news



இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு வெற்றிகளை பெற்று தந்தவர் தோனி. கடந்த சில ஆண்டுகளாக அவர் பார்மில் இல்லாததால் தொடர் தோல்விகளை சந்தித்தார். தொடர்ந்து அவர் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.


latest tamil news



இருப்பினும் அவருக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டது.அதிலும் அவர் சிறப்பாக பணியாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தனது விவசாய நிலத்தில் தர்பூசணி மற்றும் பப்பாளி போன்றவற்றை விதைப்பது குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X