நித்யானந்தாவுக்கு 'சர்ச் வாரன்ட்'

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
நித்யானந்தா,  'சர்ச் வாரன்ட்'

பெங்களூரு :பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவை கண்டுபிடிக்க, 'சர்ச் வாரன்ட்' பிறப்பித்து ராம்நகர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


latest tamil news


பிடதி ஆஸ்ரமத்தை சேர்ந்த நித்யானந்தா மீது, ராம்நகர் மாவட்ட மூன்றாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் வழக்குவிசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது, நேரில் ஆஜராவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு மற்றும் ஜாமின் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 19ல்,அவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.அவர் எங்குள்ளார் என்பது தெரியாததால், சர்ச் வாரன்ட் பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நீதிபதி சித்தலிங்க பிரிவு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்ச் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வாரன்டுக்கு குறிப்பிட்ட கால கெடு எதுவுமில்லை. நித்யானந்தாவுக்கு உத்தரவாதம் அளித்த நபரை கைது செய்யவும், அவர் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
28-பிப்-202021:28:40 IST Report Abuse
s.rajagopalan அவநின் கைளாசுக்கு விசா கிடைக்காது ....அப்போ வாரண்டை வைத்து ஏன்னா செய்ய ? சும்மா சொல்லக்கூடாது..இவன் ஒரு உலக மக கேடி கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துவிடுவான்.
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-பிப்-202014:53:18 IST Report Abuse
sankaseshan வாரண்ட் எந்த அட்ரசுக்கு போயிருக்கு ?
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
28-பிப்-202012:24:04 IST Report Abuse
Sampathkumar Sampath நம்மள புடிக்க முடியாதுய்யா....... நான் தான் கைலாஸாலே செட்டில் ஆயிட்டேன்ன்னு சொன்னானே. இவங்களுக்கு இதே வேலையா போச்சுய்யா. நோ படி கேன் கேட்ச் மீ அஸ் ஐயம் அட் கைலாஸா. அண்டர்ஸ்டாண்ட். நோ ஒன் கேன் அண்டர்ஸ்டாண்ட் மை கான்சப்ட் ஆப் மை கான்சப்ட். வச்சாம்பாரு ஆப்பு.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28-பிப்-202014:29:40 IST Report Abuse
Sanny அவருக்கு பின்லாடனை அமெரிக்க போட்டுத்தள்ளும் காட்சியை CD யில் எடுத்து அனுப்புங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X