பொது செய்தி

இந்தியா

2000 ரூபாய் நோட்டு புழக்கம்: நிர்மலா விளக்கம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
NirmalaSitharaman,FinanceMinister,Nirmala,2000ரூபாய், மத்தியஅமைச்சர், விளக்கம்

புதுடில்லி: வங்கி ஏ.டி.எம்.,களில் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியன் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள், 2,000 ரூபாய் நோட்டுகளை, பயன்படுத்துவதை குறைத்துவிட்டு, 500 ரூபாய் நோட்டுகளை, அதிக அளவில் பயன்படுத்த தொடங்கின. ரிசர்வ் வங்கியும், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை குறைத்து விட்டதால், அதன் புழக்கம் குறைந்து உள்ளது.


latest tamil news



இந்நிலையில், “வங்கி ஏ.டி.எம்.,களில், 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை,” இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
29-பிப்-202000:57:05 IST Report Abuse
Arasu வாய திறந்தா அவ்வளவும் பொய் ....பொய் சொல்லியெய் காலத்தை ஒட்டியாச்சு
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
28-பிப்-202016:28:41 IST Report Abuse
Girija ரகுராம் ராஜன், உஜிர் போன்ற அடிப்படை அறிவு இல்லாதவர்கள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆனது உலகமாக அதிசயம். இந்தியாவில் நடை பெரும் சில்லறை வர்த்தகம் பூக்கடை , பகோடா கடை, பெட்டிக்கடை ஆட்டோ வில் இருந்து பெட்ரோல் வரை 90 சதவிகிதம் முன்னூறு ரூபாய்க்கு கீழ் என்ற டாட்டா அனாலிசிஸ் கூட தெரியாதவர்கள்
Rate this:
Share this comment
Cancel
Ravi - Chennai,இந்தியா
28-பிப்-202014:10:30 IST Report Abuse
Ravi 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லுங்கள் அல்லது பணத்தை வங்கியில் கணக்கில் போட்டு சில்லறையாக வாங்கிக்கொள்ளவும் என்று ஒரு அறிவிப்பு விடுங்கள் , பிறகு பாருங்கள் எவ்வளவு பேர் ஏழை அக்கிராறாகள் என்று .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X