சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய பட்டியல் தயார்; ஆபாச படம் பார்த்தோருக்கு சிக்கல்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: சிறார் ஆபாச படம் பார்த்தவர்களின் புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 600 பேர் இடம்பெற்றுள்ளனர்.சமீபகாலமாக பெண்கள், சிறார்களின் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு ஆபாச வீடியோ பார்ப்பதும் ஒரு காரணியாக இருப்பதாக கருத்து நிலவுகிறது. இதனையடுத்து சிறார்களின் ஆபாச படங்களை பார்த்தவர்களும், பரப்புபவர்களும் கைது செய்யப்பட்டு
child,porn,video,new_list

சென்னை: சிறார் ஆபாச படம் பார்த்தவர்களின் புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 600 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபகாலமாக பெண்கள், சிறார்களின் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு ஆபாச வீடியோ பார்ப்பதும் ஒரு காரணியாக இருப்பதாக கருத்து நிலவுகிறது. இதனையடுத்து சிறார்களின் ஆபாச படங்களை பார்த்தவர்களும், பரப்புபவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், சிறார் ஆபாச படம் பார்த்ததாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, குற்றத் தடுப்பு பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் புதிதாக, 600 பேரின் பட்டியலை தயாரித்துள்ளனர். அந்த பட்டியல், சென்னை உட்பட, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள, அனைவர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
28-பிப்-202014:14:59 IST Report Abuse
Indian  Ravichandran புடிங்க அதையாவது அணைத்து மத க்ரிமினல்களுக்கு ஒரேமாதிரிய நடவடிக்கை இருக்கட்டும், முக்கியமா மூர்கர்கன்ஸ் அண்ட் ஆராதனை விழா நடத்தும் கும்பலுக்கு இதன் முழு நேரவேலயே.
Rate this:
Cancel
easwaran.s - tiruvallur,இந்தியா
28-பிப்-202013:20:34 IST Report Abuse
easwaran.s டிவி சீரியல்ஸ் எல்லாமே ஆபாசம் இல்லலாமல் இருக்குதா அத பார்க்கமாட்டீங்க
Rate this:
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
28-பிப்-202012:18:27 IST Report Abuse
Sampathkumar Sampath வயது வந்தோர்க்கு விலக்கு உண்டா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X