மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
SaudiArabia,suspends,pilgrims,coronavirus,fears,சவுதி,கொரோனா

இந்த செய்தியை கேட்க

ரியாத்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக, மெக்கா, மதீனா வருவதற்கு தடை விதித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான், தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ருமேனியா, நார்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது.


latest tamil news



மத்திய கிழக்கு நாடுகளில், 220 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலமான மெக்கா மற்றும் மதீனாவுக்கு வருகை தரும் பயணியருக்கு, அந்நாட்டு அரசு, தற்காலிக தடை விதித்துள்ளது. ஹஜ் புனித பயணம் துவங்க, சில மாதங்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு, முஸ்லிம் மக்கள் இடையே, கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
02-மார்-202011:40:19 IST Report Abuse
prakashc இவனுங்க இந்துக்களை டெல்லில கொன்னதுக்கு ....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மார்-202011:49:23 IST Report Abuse
Malick Rajaஎப்போதும் உனது நிலை இதை போல தொடரட்டும் .....
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
28-பிப்-202021:09:25 IST Report Abuse
Sivagiri இதுவே இந்தியாவில் ஏதாவது செய்திருந்தால் காங்கிரஸ் கம்பெனி கதறும் :- ஐயோ கொரோனா வைரஸை பரப்பி சிறுபான்மையினரை அளிக்க சதி என்று ஐயோ உலக நாடுகளே - ஐநாவே - - உங்களுக்கு கண்ணில்லையா ? ? என்று கதறும் . . . ?
Rate this:
Cancel
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
28-பிப்-202019:52:05 IST Report Abuse
Vasu சவூதி அரசாங்கத்தை எதிர்த்து உளறல் ஸ்டாலினும், ஓசி சோறு வீரமணியப்பனும் போராட்டம் துவங்குவார்கள் விரைவில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X