சிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட அமைச்சர் உறுதி

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
CAA,CAB,RaviShankarPrasad,சிஏஏ,ரவிசங்கர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன.


latest tamil newsஇந்நிலையில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரை சமாதானப்படுத்துவோம். அண்டை நாடுகளான பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது? அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒற்றுமையாக இருப்பது தான், இந்தியாவின் பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
28-பிப்-202017:05:45 IST Report Abuse
a natanasabapathy Solli konde irukkaatheerkall CAA vukku yethiraaka poradubavarkalai thesiya paathukaappu sattathin keezh kaithu seyyunkal
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
28-பிப்-202015:35:40 IST Report Abuse
kumzi டெல்லியில் நடந்த கலவரத்தில் மூர்க்கனின் திருட்டுத்தனத்தை இந்துக்கள் புரிந்துகொண்டனர் மூர்க்கணுங்களின் சனத்தொகையை பெருக்கி நாட்டை பிளவுபடுத்துவது தான் அவனது நோக்கம் பின் வாங்க வேண்டாம் சட்டத்தை அமூல்படுத்துங்கள்
Rate this:
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
28-பிப்-202015:27:06 IST Report Abuse
R.Balasubramanian ஒரு கட்சி இந்துவை சப்போர்ட் செய்கிறது, பல கட்சிகள் செகுலரிஸ்ம் என்ற பெயரில் முகமதியர் மற்றும் கிறித்தவர்களுக்கு மட்டும் சப்போர்ட் செய்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X