பொது செய்தி

இந்தியா

பா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி!

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், பா.ஜ., ரூ.742 கோடியும், காங்., ரூ.148 கோடியும் நன்கொடையாக திரட்டியதாக அறிக்கை வெளியாகி உள்ளது.latest tamil newsதேர்தல் கமிஷனில் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், ஏ.டி.ஆர்., என்ற தன்னார்வ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் என 4,483 பேர் அளித்த நன்கொடையால், பா.ஜ., கட்சி, ரூ.742.15 கோடி திரட்டியது. இதுவே 2017 - 18ம் நிதியாண்டில், பா.ஜ., திரட்டிய நன்கொடை, ரூ.437.04 கோடியாக இருந்தது.


latest tamil newsகாங்., கட்சிக்கு 605 பேர் அளித்த நன்கொடையால், அக்கட்சி ரூ.148.58 கோடி திரட்டியது. அதற்கு முந்தைய நிதியாண்டில், காங்., திரட்டிய நன்கொடை ரூ.26 கோடியாக மட்டுமே.

'எலக்டோரல் டிரஸ்ட்' என்ற அமைப்பு மட்டும், கடந்த நிதியாண்டில், பா.ஜ., காங் மற்றும் திரிணமுல் காங்., கட்சிக்கு, மொத்தம் ரூ.455.15 கோடி நன்கொடை அளித்துள்ளது. ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக பெறப்பட்ட நன்கொடையின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
29-பிப்-202004:20:05 IST Report Abuse
Thirumurugan இவர்கள் தான் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கிறார்களாம்...வெளிநாட்டில் இருந்த (இருக்கிற) கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவிற்கு கொண்டுவந்து விட்டார்களாம். கேட்கிறவன்..........என்றால் .........
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
28-பிப்-202022:06:01 IST Report Abuse
Krishna Why Income-Wealth Tax, CBI, ED, ACB Etc Etc Etc are Not Arresting-Prosecuting all Donors. They have become AntiIndia & AntiPeople Just By their Pro-Ruler Stand. People & Parties Must CONCENTRATE ON BURNING ISSUES (incl Economy)-BJP’sContinous LIES, CHEATINGS, Extreme-Widespread HARASSMENTS & SUFFERINGS OF PEOPLE through Power Misusing Officials (All esp. Police& Courts). PRESENT DICTATORSHIP IS WORSE THAN INDIRA GANDHI'S Without Freedom-Fundamental Rights (available in Congress & Vajpayee Govts Even Courts are Govt-Police Biased, to Coverup their Crimes & Selfish Powers), COMPELLED AADHAR Mental Spy tems (For Every Silly Activity-soon compulsory for drinking Tea, Toilet going etc) which Deliberately DESTROYED PEOPLE’S PEACEFUL LIVING, their INDUSTRIAL-COMMERCIAL-ECONOMIC ACTIVITIES & INVESTMENTS (But not Foreign Black Money No Big Sharks' s Illgotten Wealth incl. non-saint BJPs Caught But Only Opponents Targeted Misusing All Officialdom Everything Achievable Even Without Aadhar) Ultimately DESTROYING India’s ECONOMY & JOBS (only to Boost Chinese Economy-Tons of Crores are Commissions India is Only Potential Competitor to China-Others Losing Non-Abolishing All VVV Fat-Wasteful Expenditures esp. All Govt. Posts & Pay-Scales despite being Useless-Anti-People & Not Creating Double Jobs With Only Minm Wages One Per Family). NON-ABOLISHING INJUSTICE COURTS (Dead Slow, Ruler-Official-Media Biased, Poor Quality, V.Costly, Non-Simple Procedured, Never Punishing False Complainants, Never Encouraging Litigants to fight themselves). TO SOLVE INDIAs Burning PROBLEMS, Simply FIGHT FOR EVERY YEAR ELECTIONS (Non-Costly) so that Elected Reps will Not Forget Supreme People, Compel VVV Fattened Officials to Work Properly & Without Time to Loot. Broadbased PEOPLE'S REP COMMITTEES headed by Loksabha MPs (atleast 50% from All-Erstwhile Oppositions-MP, MLAs-Ward Counsillors) MUST ADMINISTER ALL ASPECTS OF PEOPLE’S LIFE (Incl. Justice). Otherwise Only GOD Can SAVE our Banana Republic of India.
Rate this:
Share this comment
Cancel
FUCK_DINAMALAR - nammaoor,மயோட்
28-பிப்-202019:45:47 IST Report Abuse
FUCK_DINAMALAR Out of 951 cr, BJP's share is 742 cr which is almost 80%.Due date for submitting the election expenditure was Sep 30 2019.But BJP submitted their expenditure on Oct 30 2019.This figure is also suspicious because of late submission.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X